ம.பி.யில் கான்ஸ்டபிள் வீட்டில் ரூ.2.5 கோடி ரொக்கம் பறிமுதல்: கேட்பாரற்று கிடந்த காரில் ரூ.40 கோடி தங்கம் https://ift.tt/rUkqCKs

போபால்: ம.பி.​யில் பல்வேறு இடங்​களில் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, லோக் ஆயுக்தா சிறப்பு போலீ​ஸார் திடீர் சோதனை நடத்தி வருகின்​றனர்.

இந்நிலை​யில், போபாலின் மிண்​டோரி வனப் பகுதி​யில் கேட்பாரற்று கிடந்த காரில் இருந்து 52 கிலோ தங்கத்தை நேற்று பறிமுதல் செய்​தனர். போபாலில் திரிசூல் கன்ஸ்ட்ரக் ஷன், குவாலிட்டி குரூப், இஷான் குரூப் உட்பட 51 இடங்​களில் வருமான வரித் துறை​யினர் நடத்திய சோதனை​யில் இந்தத் தங்கம் கண்டு​பிடிக்​கப்​பட்​டுள்​ளது. கேட்பாரற்று கிடந்த கார் போலீ​ஸாரால் தேடப்​படும் பில்டர் ஒருவரின் பெயரில் உள்ளது. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD