இந்திய விவகாரங்களில் தீவிர ஆர்வம் காட்டும் அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சோரஸ் நோக்கம் என்ன? https://ift.tt/pa1Ai2T

ஜார்ஜ் சோரஸ்... வயது 94. அமெரிக்​கா​வில் செல்​வாக்​குள்ள தொழில​திபர். கோடிக்​கணக்​கில் பணம் சம்பா​தித்து வைத்​துள்ளார். அதை வைத்து அறக்​கட்டளை என்ற பெயரில் பணத்தை வாரி இறைக்​கிறார். ஆனால், பல நாடு​களில் இவரது பணம் பல வேலைகளை செய்​வதாக கூறுகின்றனர்.

நாடாளு​மன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த மாதம் 25-ம் தேதி தொடங்​கிய​தில் இருந்து தொழில​திபர் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதி​மன்​றத்​தில் வழக்கு பதிவு செய்​யப்​பட்டது தொடர்பாக விவா​திக்க வலியுறுத்தி எதிர்க்​கட்​சிகள் நாடாளு​மன்​றத்தை முடக்கிவருகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD