என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது: இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோ கருத்து https://ift.tt/M0k7deW
புதுடெல்லி: என் உடலில் இந்திய டிஎன்ஏ உள்ளது என்ற இந்தோனேசிய அதிபர் சுபியாண்டோவின் கருத்தைக்கேட்ட குடியரசுத் தலைவர் முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோர் வாய்விட்டு சிரித்தனர்.
டெல்லியில் நாட்டின் 76-வது குடியரசு தின விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதில் இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாண்டோ சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். முன்னதாக, 25-ம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு இரவு விருந்து அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக