ராஜ்ஜியம் இல்லை, கிரீடம் இல்லை: கேரளாவின் பழங்குடியின மன்னருக்கு குடியரசு தின விழாவில் பங்கேற்க அழைப்பு https://ift.tt/MtIGR64

திருவனந்தபுரம்: டெல்​லி​யில் நடைபெறும் குடியரசு தின விழா​வில் பங்கேற்க கேரளா​வில் பழங்​குடி​யினத்​தைச் சேர்ந்த மன்னருக்கு அழைப்பு விடுக்​கப்​பட்​டுள்​ளது.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் காஞ்​சி​யார் பஞ்சா​யத்​துக்கு உட்பட்டது கோழிமலை. இங்கு மன்னன் பழங்​குடியின மக்கள் வாழ்​கின்​றனர். இவர்கள் பழங்​காலத்​தில் சோழர்​களுக்​கும் பாண்​டியர்​களுக்​கும் ஏற்பட்ட போரின்போது தமிழ்​நாட்​டில் இருந்து கேரள பகுதிக்கு குடியேறிய​வர்​கள். இந்த பழங்​குடியின மக்களுக்கு ராஜா உண்டு. ஆனால் ராஜ்ஜியம் இல்லை. தலைநகர் உண்டு.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை