பாகிஸ்தான் சிறையில் இருந்து 22 இந்திய மீனவர்கள் விடுவிப்பு: அட்டாரி-வாகா வழியாக தாயகம் திரும்பினர் https://ift.tt/YO9trSz

அமிர்தசரஸ்: பாகிஸ்தான் நாட்டில் சிறையில் இருந்த 22 இந்திய மீனவர்கள், சனிக்கிழமை (பிப்.22) அட்டாரி-வாகா எல்லை வழியாக தாயகம் திரும்பினர்.

பாகிஸ்தான் கடல் பகுதியில் மீன் பிடித்த காரணத்துக்காக அந்த நாட்டு பாதுகாப்பு படை பிரிவினர் இந்தியர்கள் 22 பேரை கடந்த 2021 மற்றும் 2022-ம் ஆண்டுகளில் கைது செய்தது. இவர்கள் அனைவரும் குஜராத் (18), உத்தர பிரதேசம் (1) மற்றும் டையூ (3) ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள். இந்த நிலையில் தற்போது அவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை