குழந்தை ராமர் சிலையை பாதுகாத்த தலைமை பூசாரி சத்யேந்திர தாஸ் காலமானார் https://ift.tt/WyE6h52

புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தி ராமர் கோயில் தலைமை பூசா​ரியாக இருந்​தவர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ். இவருக்கு கடந்த சில மாதங்​களாக உடல்​நலம் குன்றி இருந்​தது. லக்னோ சஞ்சய் காந்தி இன்ஸ்​டிடியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ் மருத்துவமனை​யில் சேர்க்​கப்​பட்​டிருந்​தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை 8.00 மணிக்கு காலமானார். அவருக்கு வயது 87.

கடந்த 1976-ம் ஆண்டு அயோத்தி சம்ஸ்​கிருத மகா வித்​யால​யா​வில் உதவி ஆசிரியராக சேர்ந்​தார். ராமரின் தீவிர பக்தரான சத்யேந்திர தாஸ், ராமர் கோயிலுக்கான கரசேவை​யிலும் பங்கேற்​றார். கடந்த 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ம் தேதி பாபர் மசூதி இடிக்​கப்​பட்ட போது உள்ளே வைக்​கப்​பட்​டு இருந்த குழந்தை ராமர் சிலைக்கு அருகில் இருந்​தார். சிலை சேதம் அடையாமல் தனது மடியில் வைத்து பத்திர​மாகப் பாது​காத்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை