கர்நாடக ஹனி டிராப் விவகாரத்தை விசாரிக்க கோரிய மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/aPHswdi

பெங்களூரு /புதுடெல்லி: கர்​நாட​கா​வில் எம்​எல்​ஏ.க்​களை குறி வைத்து ஹனி டிராப் செய்​வ‌​தாக எழுந்த புகாரை விசா​ரிக்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

கர்​நாடக சட்​டப்​பேர​வை​யில் கடந்த 21-ம் தேதி கூட்​டுறவுத் துறை அமைச்​சர் கே.என்​.​ராஜண்ணா பேசுகை​யில், ‘‘48 எம்​எல்​ஏ.க்​களை அரசி​யல் ரீதி​யாக ப‌ழி வாங்க பெண்​களை வைத்து பாலியல் புகாரில் சிக்க வைக்க சிலர் முயற்​சிக்​கின்​றனர். என்​னை​யும் ஹனி டிராப்​பில் சிக்க வைக்க‌ சதி செய்​த‌னர்” என குற்​றம் சாட்​டி​னார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை