வக்பு என்பது முஸ்லிம் மத அமைப்பு கிடையாது: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு பதில் மனு - முழு விவரம்! https://ift.tt/F9Mly62

புதுடெல்லி: வக்பு திருத்த சட்​டத்​துக்கு எதி​ரான வழக்​கில் 1,332 பக்கங்கள் கொண்ட விரி​வான பதில் மனுவை உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தாக்​கல் செய்துள்ளது.

நாடாளு​மன்​றத்​தின் இரு அவை​களி​லும் நிறைவேற்​றப்​பட்ட வக்பு திருத்த சட்​டம், குடியரசுத் தலை​வரின் ஒப்​புதலுக்கு பிறகு கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்​தது. இந்த சட்​டத்தை எதிர்த்து காங்​கிரஸ், திமுக, சமாஜ்​வா​தி, ஏஐஎம்​ஐஎம், ஆம் ஆத்​மி உள்​ளிட்ட கட்​சிகள், முஸ்​லிம் அமைப்​பு​கள் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடரப்​பட்​டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை