இஎல்ஐ திட்டத்தின் நிதி எங்கே போனது? - இளைஞர்களின் வேலைவாய்ப்பு குறித்து பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி கேள்வி https://ift.tt/n2FGQ3p

புதுடெல்லி: ​காங்​கிரஸ் மூத்த தலை​வரும் மக்​களவை எதிர்க்​கட்​சித் தலை​வரு​மான ராகுல் காந்​தி, தனது எக்ஸ் வலை​தளப் பக்​கத்​தில் நேற்று கூறி​யிருப்​ப​தாவது: நாட்​டில் உள்ள இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு அதி​கரிக்க கடந்த ஆண்டு வேலை​யுடன் கூடிய ஊக்​கத் தொகை (இஎல்ஐ) திட்​டத்தை மத்​திய அரசு அறி​வித்​தது. அதற்​காக ரூ.10,000 கோடி ஒதுக்​கப்​பட்​டது. ஆனால், இது​வரை வேலை​வாய்ப்​பு​கள் அதி​கரிக்​கப்​பட​வில்​லை. ஒதுக்​கப்​பட்ட தொகை எங்கே போனது?

நாட்​டில் உள்ள பெரிய நிறு​வனங்​களின் மீது மட்​டுமே பிரதமர் மோடிக்கு கவனம் உள்​ளது. நாட்​டின் வளர்ச்​சி​யில் சிறு, குறு, நடுத்தர நிறு​வனங்​கள்​தான் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. அவற்றை மத்​திய அரசு புறக்​கணிக்​கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மக்​களவை தேர்​தலுக்கு முன்​பு, இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்பு வழங்க இஎல்ஐ திட்​டம் கொண்டு வரப்​படும் என்று பாஜக அறி​வித்​தது. ஆனால் ஆட்சி பொறுப்​பேற்று ஓராண்​டாகி​யும் அந்த திட்​டம் குறித்து இது​வரை எந்த விளக்​க​மும் தரவில்​லை.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை