தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் https://ift.tt/fbjuqY3

சென்னை: தெற்கு ரயில்வேயில் 5 பேர் உட்பட நாடு முழுவதும் 32 ரயில்வே கோட்ட மேலாளர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்திய ரயில்வேயில் ஒவ்வொரு மண்டலங்களில் பணியாற்றும் ரயில்வே கோட்ட மேலாளர்கள் 2 ஆண்டுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில், நாடு முழுவதும் 32 கோட்ட மேலாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தெற்கு ரயில்வேயில் 5 கோட்ட மேலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக