ரூ.100 கோடி சொத்து குவித்த இன்ஜினீயர் வீட்டில் ரெய்டு: ரூ.3 கோடியை எரித்து கழிவறையில் ஊற்றிய தம்பதி சிக்கினர் https://ift.tt/VEUYoce

பாட்னா: லஞ்​சம் வாங்கி ரூ.100 கோடிக்கு மேல் சொத்து குவித்த பிஹார் இன்ஜினீயர் வீட்​டில் சோதனை நடத்த வந்த பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள், ரூ.3 கோடி பணத்தை எரித்து அழித்​ததை கண்டு திடுக்​கிட்​டனர்.

பிஹார் மாநிலத்​தில் ஊரக பணி​கள் துறை​யில் இன்​ஜினீய​ராக பணி​யாற்​று​பவர் வினோத் ராய். மது​பானி, சீதா மார்ஹி ஆகிய இரு மாவட்​டங்​களில் நடை​பெறும் சாலைகள் மற்​றும் பாலங்​கள் கட்​டு​மானத்தை இவர்​தான் கவனித்து வந்​தார். ஒப்​பந்​த​காரர்​களிடம் இருந்து அதி​கள​வில் லஞ்​சம் வாங்​கு​வதை இவர் வழக்​க​மாக கொண்​டுள்​ளார். இது குறித்து பொருளா​தார குற்​றப்​பிரிவுக்கு புகார் தெரிவிக்​கப்​பட்​டது. இதையடுத்து அவர்​கள் வீட்​டில் சோதனை செய்ய பொருளா​தார குற்​றப்​பிரிவு அதி​காரி​கள் முடிவு செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD