காசா மருத்துவமனை மீது இஸ்ரேல் தாக்குதல்: பத்திரிகையாளர்கள் 5 பேர் உட்பட 20 பேர் உயிரிழப்பு

கான் யூனிஸ்: கடந்த 2023-ம் ஆண்டு அக்​டோபர் மாதம் முதல் ஹமாஸ் தீவிர​வா​தி​கள், இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையில் மோதல் நடைபெற்று வருகிறது. இந்​நிலை​யில், கான் யூனிஸ் நகரில் உள்ள நாசர் மருத்​து​வ​மனை மீது இஸ்​ரேல் ராணுவம் நேற்று வான் வழி தாக்​குதல் நடத்​தி​யது.

இதில் 5 பத்​திரி​கை​யாளர்​கள் உட்பட 20 பேர் உயி​ரிழந்​த​தாக காசா பொது​மக்​கள் பாது​காப்பு முகமை​யின் செய்​தித் தொடர்​பாளர் மமுத் பசல் தெரி​வித்​துள்​ளார். மருத்துவமனை மீது தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் ராணுவமும் ஒப்புக்கொண்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD