இந்தியாவில் 6 நீர்மூழ்கி கப்பல் தயாரிக்க திட்டம்: ஜெர்மனி நிறு​வனத்​துடன் பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசு அனுமதி https://ift.tt/YJyqTZ2

புதுடெல்லி: கடற்​படை பயன்​பாட்​டுக்​காக ஜெர்​மனி நிறு​வனத்​துடன் கூட்டு சேர்ந்து இந்​தி​யா​வில் 6 நவீன நீர்​மூழ்கி கப்​பல்​கள் தயாரிக்​கும் திட்​டம் குறித்து பேச்​சு​வார்த்தை நடத்த மத்​திய அரசு ஒப்​புதல் அளித்​துள்​ளது.

இந்​திய கடற்​படை அடுத்த 10 ஆண்​டு​களில், தன்​னிடம் உள்ள 10 பழைய நீர்​மூழ்கி கப்​பல்​களை மாற்ற திட்​ட​மிட்​டுள்​ளது. எல் அண்ட் டி போன்ற தனி​யார் நிறு​வனங்​களு​டன் இணைந்து நீர்​மூழ்கி கப்​பல் தயாரிக்​கும் திட்​டத்​தி​லும் இந்​தியா ஈடு​பட்​டுள்​ளது. சீனா​வும், பாகிஸ்​தானும் தனது கடற்​படையை விரை​வாக விரிவுபடுத்தி வரு​வ​தால், இந்​தி​யா​வும் தனது கடற்​படையை நவீனப்​படுத்த வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD