மாற்று மதத்தைச் சேர்ந்த பெண் யூ டியூபர் குருவாயூர் கோயில் குளத்தில் இறங்கியதால் சர்ச்சை https://ift.tt/G7PfEVm

குருவாயூர்: கேரள மாநிலம் குரு​வாயூரில் உள்ள கிருஷ்ணர் கோயில் உலகம் முழு​வதும் புகழ்​பெற்​றது. ஒவ்​வொரு ஆண்​டும் கோடிக்​கணக்​கான பக்​தர்​கள் வந்து வழிபட்டு செல்​கின்​றனர். இந்​நிலை​யில் இந்​தக் கோயி​லின் புனித குளத்​தில் கடந்த சில நாட்​களுக்கு முன் ஜாபர் என்ற யூ டியூபர் குரு​வாயூர் ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டார்.

சமூக வலை​தளத்​தில் பிரபல​மாக உள்ள ஜாஸ்​மின் ஜாபர், கேரள பிக் பாஸ் நிகழ்ச்​சி​யிலும் பங்​கேற்​றவர். குரு​வாயூர் கோயி​லில் இந்து அல்​லாத பிற மதத்​தவர்​களுக்கு அனு​மதி கிடை​யாது. இந்​நிலை​யில் ஜாஸ்​மின் ஜாபர், கோயில் குளத்​தில் இறங்கி ரீல்ஸ் பதிவு செய்து வெளி​யிட்​டது பக்​தர்​கள் மத்​தி​யில் பெரும் கொந்​தளிப்பை ஏற்​படுத்​தி​யது. கோயில் குளத்​தின் புனிதத்​தன்மை கெட்​டு​விட்​ட​தாக பக்​தர்​கள் புகார் செய்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD