அரசியல் சாசனத்தை உச்ச நீதிமன்றம் மாற்றி எழுதிவிட முடியாது: மத்திய அரசு வாதம் https://ift.tt/ZpJVlyI

புதுடெல்லி: உச்ச நீதி​மன்​றம் தனக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அரசி​யல் சாசனத்தை மாற்றி எழுத முடி​யாது என உச்ச நீதி​மன்​றத்​தில் மத்​திய அரசு தரப்​பில் ஆஜரான அட்​டர்னி ஜெனரல் கார​சா​ர​மாக வாதிட்​டார். தமிழக சட்​டப்​பேர​வை​யில் நிறைவேற்​றப்​பட்ட 10 சட்ட மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒப்​புதல் அளிக்​காமல் கிடப்​பில் போட்​டதையடுத்து தமிழக அரசு உச்ச நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தது.

அந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி​கள் ஜெ.பி.பர்​தி​வாலா, ஆர்​.ம​காதேவன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, உச்ச நீதி​மன்​றத்​துக்​குரிய சிறப்பு அதி​காரத்​தைப் பயன்​படுத்தி அந்த 10 மசோ​தாக்​களுக்​கும் ஒப்​புதல் அளித்​தனர். மேலும், சட்​டப்​பேர​வை​யில் மறுநிறைவேற்​றம் செய்​யப்​படும் மசோ​தாக்​களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்​தி​லும், குடியரசுத் தலை​வர் 3 மாத காலத்​தி​லும் ஒப்​புதல் அளிக்க வேண்​டு மென கால நிர்​ண​யம் செய்​தும் உத்​தர​விட்​டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD