எச்1பி விசா கட்டண உயர்வால் திருமணத்தை ரத்து செய்துவிட்டு அமெரிக்காவுக்கு அவசரமாக புறப்பட்ட இந்தியர்கள் https://ift.tt/5Mvjto6

புதுடெல்லி: எச்​1பி விசா கட்டண உயர்வு விவ​காரத்​தால் இந்​திய இளைஞர்​கள் திரு​மணத்தை ரத்து செய்​து​ விட்டு அமெரிக்கா​வுக்கு புறப்​பட்டு சென்​றுள்​ளனர்.

அமெரிக்​கா​வில் தற்​காலிக​மாக பணி​யாற்​று​வோருக்கு எச்​1பி விசா வழங்​கப்​படு​கிறது. ரூ.1.32 லட்​ச​மாக இருந்த இந்த விசா கட்​ட​ணத்தை அமெரிக்க அரசு திடீரென ரூ.88 லட்​ச​மாக உயர்த்​தி​யது. புதிய கட்டண முறை நேற்று முதல் அமலுக்கு வந்​துள்​ளது. அமெரிக்​கா​வில் எச்​1பி விசா​வில் சுமார் 7.50 லட்​சம் பேர் பணி​யாற்றி வரு​கின்​றனர். அவர்​களின் மனை​வி, பிள்​ளை​கள் என சுமார் 6 லட்​சம் பேரும் அமெரிக்​கா​வில் வசிக்​கின்​றனர். இதில் 75 சதவீதம் பேர் இந்​தி​யர்​கள் ஆவர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD