20 ஆண்டு பணியாற்றி விருப்ப ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு முழு ஓய்வூதிய பயன் கிடைக்கும் https://ift.tt/U2tORGm

புதுடெல்லி: இரு​பது ஆண்​டுக்கு மேல் பணி​யாற்​றி, விருப்ப ஓய்வு பெறும் மத்​திய அரசு ஊழியர்​களுக்கு முழு ஓய்வூதிய பயன் பெற உரிமை உள்​ளது. மத்​திய பணி​யாளர் ஓய்​வூ​தி​யம் மற்​றும் ஓய்​வூ​தி​ய​தா​ரர்​கள் நலத் துறை மத்​திய சிவில் சேவை விதி​கள், 2025–ஐ கடந்த 2-ம் தேதி அரசிதழில் அறி​வித்​தது.

இவ்​வி​தி​கள், தேசிய ஓய்​வூ​திய திட்​டத்​தின் (NPS) கீழ் ஒருங்​கிணைந்த ஓய்​வூ​தி​யத் திட்​டத்தை (UPS) விருப்​ப​மாகத் தேர்ந்​தெடுக்​கும் மத்​திய அரசு ஊழியர்​களின் ஓய்​வூ​திய நன்​மை​கள் மற்​றும் பணி​சார் விஷ​யங்​களை ஒழுங்​குபடுத்​துகின்​றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD