நடிகை திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் என்கவுன்டரில் சுட்டுக் கொலை https://ift.tt/u1qfjgz

பரேலி: உ.பி பரேலி​யில் பாலிவுட் நடிகை திஷா பதானி வீட்​டின் மீது துப்​பாக்கிக் சூடு நடத்​திய இரு​வர் என்​க​வுன்​டரில் சுட்​டுக் கொல்​லப்​பட்​டனர்.

பாலிவுட் நடிகை திஷா பதானி​யின் வீடு உத்தர பிரதேசம் பரேலி​யில் உள்​ளது. இங்கு கடந்த 12-ம் தேதி மர்ம நபர்​கள் இரு​வர் துப்​பாக்கிச் சூடு நடத்​தினர். இதில் யாருக்​கும் காயம் ஏற்​பட​வில்​லை. துப்​பாக்கிச் சூடு நடத்​தி​ய​வர்​கள் கோல்டி பிரார் மற்​றும் ரோஹித் கோதாரா கும்​பலைச் சேர்ந்த ரவீந்​திரா, அருண் என தெரிய​வந்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD