அடுத்த கட்ட வளர்ச்சியை நோக்கி பயணம்: ஹிண்டன்பர்க் அறிக்கை நிராகரிப்பு பற்றி கவுதம் அதானி கருத்து https://ift.tt/xBHRzMY

புதுடெல்லி: அதானி குழு​மம் பங்​குச் சந்​தை​யில் முறை​கேடு செய்​த​தாக அமெரிக்​கா​வின் ஹிண்​டன்​பர்க் ரிசர்ச் நிறு​வனம் கடந்த 2023-ல் குற்​றம்​சாட்​டியது. இதனால், அதானி குழும பங்​கு​கள் சரிந்​தன.

இதுகுறித்து இந்​திய பங்​குச் சந்தை பரிவர்த்​தனை வாரி​யம் (செபி) விசா​ரணை நடத்​தி​யது. இரண்டு ஆண்டு விசா​ரணைக்​குப் பிறகு, அதானி குழு​மம் மீதான குற்​றச்​சாட்​டு​களுக்கு போதிய ஆதா​ரம் இல்லை என கடந்த சில தினங்​களுக்கு முன்பு செபி தெரி​வித்​தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD