முப்படைகளுக்கு ரூ.79,000 கோடியில் ராணுவ தளவாடம் கொள்முதல்: பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் https://ift.tt/8AObG0x

புதுடெல்லி: ரூ.79,000 கோடி மதிப்பில், முப்படைகளுக்கு தேவையான ராணுவ தளவாடங்கள் வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் ராணுவ தளவாட பொருட்கள் கொள்முதலுக்கு உடனுக்குடன் ஒப்புதல் அளிக்கப்படுகிறது. கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரூ.67,000 கோடியில் தள வாடங்கள் கொள்முதல் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
கருத்துகள்
கருத்துரையிடுக