அமெரிக்க ராணுவ ரகசியங்களை திருடிய இந்திய வம்சாவளி ஆஷ்லே டெல்லிஸ் கைது: சீன அதிகாரிகளை சந்தித்தது அம்பலம் 

வாஷிங்டன்: அமெரிக்​கா​வின் ராணுவ ரகசி​யங்​களை வைத்​திருந்​தது, சீன அதி​காரி​களை சந்​தித்​தது ஆகிய குற்​றச்​சாட்​டின் கீழ் இந்​திய வம்​சாவளியை சேர்ந்த ஆஷ்லே டெல்​லிஸ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார்.

64 வயதான ஆஷ்லே டெல்​லிஸ். மும்​பை​யில் பிறந்​தவர். இந்​திய வம்​சாவளி​யான அவர் அமெரிக்க ஆய்​வாளர் மற்​றும் வெளி​யுறவுக் கொள்​கை​யின் ஆலோ​சக​ராக உள்​ளார். அமெரிக்​கா​வில் கடந்த 2001-ம் ஆண்டு முதல் பல்​வேறு முக்​கிய பொறுப்​பு​களை வகித்​தவர் ஆஷ்லே டெல்​லிஸ் (64). முன்​னாள் அதிபர் ஜார்ஜ் புஷ் பதவிக் காலத்​தில் தேசிய பாது​காப்பு கவுன்​சிலில் பணி​யாற்றி உள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

திண்டிவனம் அருகே கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து; 3 பேர் உயிரிழப்பு https://ift.tt/2GhX8Og

டெல்டா வைரஸ் அச்சுறுத்தலாக உள்ளது: ஆண்டனி ஃபாஸி எச்சரிக்கை

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களின் குடும்பத்தினருக்கும் பணியிடங்களில் தடுப்பூசி: மத்திய அரசு அனுமதி https://ift.tt/3oHtALD