இடுகைகள்

ஜூன், 2021 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஊசியில்லா தடுப்பூசி:  12வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி: டிசிஜிஐ அமைப்பிடம் ஜைடஸ் கெடிலா நிறுவனம் மனு https://ift.tt/36267w3

படம்
12 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசித் தயாரித்துள்ள பெங்களூருவைச் சேர்ந்த ஜைடஸ் கெடிலா மருந்து நிறுவனம் தான் கண்டுபிடித்த ஜைகோவ்-டி(ZyCoV-D) மருந்தை அவசரப் பயன்பாட்டுக்கு பயன்படுத்தக் கோரி இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு அமைப்பிடம்(டிஜிசிஐ) அனுமதி கோரியுள்ளது. டிஎன்ஐ தடுப்பூசி தயாரித்துள்ள ஜைடஸ் கெடிலா நிறுவனம், 3-கட்ட கிளினிக்கல் பரிசோதனையை முடித்துவிட்டநிலையில் இந்த அனுமதியை டிஜிசிஐ அமைப்பிடம் கோரியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடியுடன் உத்தவ் தாக்கரே நட்புடன் இருக்கக்கூடாதா?: மகாராஷ்டிரா அமைச்சர் கேள்வி https://ift.tt/2TrLdUt

படம்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே, பிரதமர் மோடி இடையிலான நட்புறவில் எந்த வேறுபாடும் இல்லை, விரிசலும் இல்லை என்று மகாராஷ்டிரா அமைச்சரும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவருமான அஸ்லாம் ஷேக் தெரிவித்துள்ளார். பாஜக அல்லாத கட்சிகள் ஆளும் மாநிலங்களை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவதாகவும், ஆளும் மகாவிகாஸ் அகாதி அரசைச் சேர்ந்தவர்களுக்கு, சிபிஐ, அமலாக்கப்பிரிவு, வருமானவரித்துறை மூலம் நெருக்கடி தரப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் பிரதமர் மோடிக்கும், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே இடையிலான நட்புறவில் விரிசல் விழுந்துள்ளதாகத் தகவல்கள் வெளியானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா 3-வது அலையைத் தடுக்க நடவடிக்கை: அமைச்சர்களுக்குப் பிரதமர் மோடி அறிவுரை https://ift.tt/2UMnpei

படம்
நாட்டில் கரோனா வைரஸின் 3-வது அலையைத் தடுக்கத் தேவையான அனைத்து முயற்சிகளையும், நடவடிக்கைளையும் எடுக்க வேண்டும். தடுப்பூசித் திட்டத்தை போர்க்கால வேகத்தில் செயல்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார். கரோனா வைரஸ் 2-வது அலை நாட்டில் மெல்லக் குறைந்து வருகிறது, கரோனாவில் பாதிக்கப்படும் மக்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பும் குறைந்து வருகிறது. கரோனா பாதிப்பைக் குறைக்கும் வகையில் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரமாகச் செயல்படுத்தி வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவிஷீல்ட், கோவாக்சின் தடுப்பூசி சான்றிதழை ஏற்காவிட்டால், ஐரோப்பிய பயணிகளுக்கும் கட்டாயத் தனிமை: மத்திய அரசு முடிவு https://ift.tt/3qEkgt9

படம்
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கோவாக்சின், கோவிஷீல்ட் தடுப்பூசியை செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு கோவின் தளம் மூலம் வழங்கப்படும் சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அளிக்கும் தடுப்பூசி சான்றிதழை ஏற்காமல் கட்டாயத் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் இந்தியா தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 27 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தைச்ச் சேர்ந்த மக்கள் பயணம் செய்ய க்ரீன் பாஸ் திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் ஜூலை 1-ம் தேதி முதல் செயல்படுத்தியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமான சேவை: மதுரா, சித்தரகுட், காசி, அலகாபாத், அயோத்திக்கு பயணம் செய்யலாம் https://ift.tt/3hqS0FW

படம்
உத்தரபிரதேசத்தின் புனித நகரங்களுக்கு இடையே கடல் விமானச்சேவை துவங்க உள்ளது. பயணிகள் மதுரா, சித்தரகுட், காசி எனும் வாரணாசி, அலகாபாத் மற்றும் அயோத்தி நகரங்களுக்கு இதில் ஏறிப் பயணம் செய்யலாம். நாட்டிலேயே முதல் முறையாகக் கடல் விமானத்தின் சேவை, குஜராத்தில் துவங்கப்பட்டது. இதை கடந்த வருடம் அக்டோபரில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்திருந்தார். சுற்றுலாபயணிகளுக்காக என இந்த கடல் விமானம், கேவடியாவிலிருந்து சபர்மதி வரை 200 கிலோ மீட்டர் தொலைவிற்கு சென்று வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் வசதி: பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் https://ift.tt/3y91L2d

படம்
இந்தியாவில் 16 மாநிலங்களில் உள்ள 3.6 லட்சம் கிராமங்களுக்கு பிராட்பேண்ட் இணைப்பு வசதி அளிக்கும் பாரத்நெட் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அரசு மற்றும் தனியார் பங்கேற்போடு (பிபிபி) இத்திட்டம் நிறைவேற்றப்படும். நாட்டில் 1,000 நாட்களில் அனைத்து கிராமங்களுக்கும் பிராட்பேண்ட் வசதி ஏற்படுத்தித் தரப்படும் என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதன்படி தற்போது இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு முழுவதும் நவம்பர் வரை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்க 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு https://ift.tt/3jrOEVX

படம்
ஏழை எளியமக்களுக்கு இலவச உணவு தானியம் வழங்கும் திட்டம் நவம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்காக 198 டன் உணவு தானியம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத் திய அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆண்டில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏழை, நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர். குறிப்பாக, லட்சக்கணக்கான புலம்பெயர் தொழி லாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஊரடங்கால் வேலை இழந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் உயிரிழந்தவரின் உடலை ஒரு மணி நேரம் வீட்டில் வைத்து இறுதிச் சடங்கு செய்யலாம்: கேரள அரசு சிறப்பு அனுமதி https://ift.tt/3hfGFsi

படம்
கரோனாவால் உயிரிழந்தவர்களின் உடலை ஒரு மணி நேரம் வரை வீட்டில் வைத்து அஞ்சலி செலுத்தி அவரவர் மத நம்பிக்கையின்படி இறுதிச் சடங்கு செய்துகொள்ள கேரள அரசு சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது. கேரளாவில் இன்னும் கரோனா பாதிப்பு கவலைக்குரிய நிலையில் இருந்தாலும் கூட, இந்தச் சலுகையை அரசு அறிவித்திருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

‘‘முறைகேடு ஏதுமில்லை’’ -  பிரேசிலுக்கு கோவாக்சின் சப்ளை; பாரத் பயோடெக் விளக்கம் https://ift.tt/3dpHWvB

படம்
கோவாக்சின் கரோனா தடுப்பூசி சப்ளை செய்வதற்காக பிரேசில் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என பாரத் பயோடெக் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு வாங்கவும் பிரேசில் முடிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டிலேயே மேற்கு வங்கத்தில்தான் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது குறைவு: ஜே.பி.நட்டா விமர்சனம் https://ift.tt/3ho8jmO

படம்
புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது, நாட்டிலேயே மேற்கு வங்க மாநிலத்தில்தான் கரோனா தடுப்பூசி குறைவாகச் செலுத்தப்பட்டுள்ளதாக பாஜக தலைவர் ஜே.பி.நட்டா குற்றம் சாட்டியுள்ளார். எங்கெல்லாம் திரிணமூல் காங்கிரஸ் உள்ளதோ அங்கெல்லாம் வன்முறை இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு முதல் முறையாக மாநிலச் செயற்குழு உறுப்பினர்களைக் காணொலி மூலம் சந்தித்துப் பேசினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உருமாறிய கரோனா வைரஸுக்கு எதிராக சிறப்பாக செயல்படும் கோவாக்சின் தடுப்பூசி: அமெரிக்க ஆய்வில் தகவல் https://ift.tt/3y55NZy

படம்
கோவாக்சின் தடுப்பூசி டெல்டா வகை உள்ளிட்ட மரபணு உருமாறிய கரோனா வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது. இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை குறைந்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது. இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் ஜனவரி 16-ம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தற்போது கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு: 6 வாரங்களுக்குள் வழிகாட்டுதல்கள்:  மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3dtdBwa

படம்
கரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஆறு வாரங்களுக்குள் வகுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்செய்யப்பட்டது. வழக்கறிஞர்கள் ரீபக் கன்சால், கவுரவ் பன்சால் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்தமனுவை நீதிபதிகள் அசோக் பூஷண், எம்.ஆர். ஷா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்ரோன்களை ஆயுதமாக பயன்படுத்தும் தீவிரவாதிகள்: உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை https://ift.tt/363QtQQ

படம்
வெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை தீவிரவாதிகள் புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ட்ரோன்களை ஆயுதமாக பயன்படுத்தும் தீவிரவாதிகள்: உலக நாடுகளுக்கு இந்தியா எச்சரிக்கை

படம்
வெடிகுண்டுகளை தாங்கி வரும் ட்ரோன்களை தீவிரவாதிகள் புதிய ஆயுதமாக பயன்படுத்த தொடங்கி இருப்பதாகவும் இதை தடுக்க உலக நாடுகள் ஒன்றிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

6-ம் ஆண்டில் டிஜிட்டல் இந்தியா; பயனாளிகளுடன்  பிரதமர்  மோடி நாளை உரையாடல் https://ift.tt/3h3BNri

படம்
டிஜிட்டல் இந்தியா திட்ட பயனாளிகளுடன் நாளை பிரதமர் நரேந்திர மோடி உரையாடவுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி டிஜிட்டல் இந்தியா திட்டத்தை 2015-ம் ஆண்டு ஜூலை 1 அன்று தொடங்கி வைத்தார். ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் டிஜிட்டல் வசதி ஏற்படுத்துவது, தேவைகளுக்கு ஏற்ப சேவைகள் மற்றும் நிர்வாகத்தை பயன்படுத்துவது, குடி மகன்களுக்கும் டிஜிட்டல் அறிவை உயர்த்துவது போன்றவை டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கங்களாக அரசு அறி வித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியாவில் கரோனா தொற்று:  சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,37,064 ஆக சரிவு https://ift.tt/3h5CRLf

படம்
இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 45,951 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,37,064 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் சேவை வரி, காசோலைக்கு கட்டணம்:  எஸ்பிஐ வங்கி அறிவிப்பு https://ift.tt/3xjYo8Z

படம்
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா BSBD வங்கி கணக்குகளில் ஏடிஎம் அல்லது கிளைகளில் இருந்து மாதத்தில் நான்கு முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த புதிய கட்டண முறை நாளைமுதல் அமலுக்கு வருகிறது. பேசிக் சேவிங்ஸ் பேங்க் டெபாசிட் (BSBD) கணக்குகளுக்கு இருந்த சலுகைகளைக் குறைக்கவும் சேவை கட்டணங்களையும் அதிகரிக்க நாட்டின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ முடிவு செய்துள்ளது.BSBD கணக்குகளுக்குப் பொதுவாகவே ஜீரோ பேலென்ஸ் கணக்குகள் ஆகும். இதுகுறித்து ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழல் புகார் எதிரொலி; கோவாக்சின் தடுப்பூசி  வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில்

படம்
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவாக்சின் கரோனா தடுப்பூசி வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு வாங்கவும் பிரேசில் முடிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஊழல் புகார் எதிரொலி; கோவாக்சின் தடுப்பூசி  வாங்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்தது பிரேசில் https://ift.tt/3AnwHxU

படம்
இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவாக்சின் கரோனா தடுப்பூசி வாங்குவதற்கு செய்யப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாக பிரேசில் அறிவித்துள்ளது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் கரோனா தடுப்பூசிக்கு பிரேசில் அனுமதி வழங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கரோனா தடுப்பூசியான கோவாக்சின் முதற்கட்டமாக 4 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் இறக்குமதி செய்ய ஒப்பந்தம் செய்யப்பட்டது. மொத்தம் 2 கோடி அளவிற்கு வாங்கவும் பிரேசில் முடிவு செய்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சேவை நோக்கில் செயல்படும் மருத்துவமனை: நிதி ஆயோக் ஆய்வறிக்கை வெளியீடு https://ift.tt/3Ampka3

படம்
இந்தியாவில் சேவை நோக்கில் செயல்படும் மாதிரி மருத்துவமனை குறித்த ஆய்வறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது. லாப நோக்கில்லா மருத்துவமனை தொடர்பான துறையில் கொள்கைகளை வலுப்படுத்தவும், இதுபோன்ற நிறுவனங்கள் பற்றிய தகவல்களில் நிலவும் இடைவெளியைக் குறைக்கவும், லாப நோக்கில்லா மாதிரி மருத்துவமனை குறித்த விரிவான ஆய்வறிக்கையை நிதி ஆயோக் இன்று வெளியிட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரி நீரின் அளவு 5 ஆயிரம் கன அடியாக குறைப்பு https://ift.tt/35YWL4i

படம்
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு திறக்கப்பட்ட காவிரிநீரின் அளவு விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்ததால் கடந்த 20-ம் தேதி கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகியஅணைகளில் இருந்து தமிழகத்துக்கு விநாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் திறந்துவிடப்பட்டது. இந்நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப் பொழிவின் அளவு குறைந்ததால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்டா பிளஸ் தொற்று என நாடகமாடி ஆந்திராவில் மனைவியை கொலை செய்த கணவன் கைது https://ift.tt/2Ti4dok

படம்
ஆந்திர மாநிலம், கடப்பா மாவட்டம், பத்வேல் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் ரெட்டி. இவரது மனைவி பொறியாளர் புவனேஸ்வரி(27). இவர்களுக்கு ஒன்றரை வயதில் மகள் உள்ளார். இவர்கள் திருப்பதி டிபிஆர் சாலையில் வசித்து வந்தனர். இந்நிலையில், கடந்த 22ம் தேதி முதல் புவனேஸ்வரியின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால், அவர்களது வீட்டார், ஸ்ரீகாந்திடம் போன் மூலம் கேட்டதற்கு, ”புவனேஸ்வரிக்கு டெல்டா பிளஸ் கரோனா தொற்று ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தேன். இதில் அவர் மரணமடைந்தார். அவர்கள் எனக்கு கூட உடலை காண்பிக்காமல் எரித்து விட்டனர்” என்று நாடகமாடினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லக்னோவில் ரூ.45 கோடியில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் அடிக்கல் https://ift.tt/3h3hJoY

படம்
உத்தரபிரதேச தலைநகர் லக்னோவில் ரூ.45 கோடி செலவில் அமையவுள்ள அம்பேத்கர் நினைவு இல்லத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று அடிக்கல் நாட்டினார். லக்னோவில் உள்ள அய்ஷ்பாக் பகுதியில் சட்டமேதை அம்பேத்கரின் நினைவு இல்லத்தை அமைக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான உத்தரபிரதேச அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அயோத்தி நிலபேர ஊழல் விவகாரம்: ராமஜென்ம பூமி அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது போலீஸில் ஆம் ஆத்மி கட்சி புகார் https://ift.tt/2Udc9Y4

படம்
அயோத்தில் ராமர் கோயிலுக்காக நிலம் வாங்கப்பட்டதில் ஊழல் நடைபெற்றுள்ளதாக குற்றம்சாட்டியுள்ள ஆம் ஆத்மி கட்சியினர் இதுதொடர்பாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையினர் உள்ளிட்ட 9 பேர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உச்ச நீதிமன்ற மேல்முறையீட்டு தீர்ப்பிற்கு பின் அயோத்தியில் ராமர் கோயில் பிரம்மாண்டமாகக் கட்டப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்ட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையானது கோயிலுக்கான நிலங்களை விலைக்கு வாங்கி வருகிறது. இந்நிலையில் பொதுமக்கள் நன்கொடையில் வாங்கப்படும் இவற்றில் நிலப்பேர ஊழல் புகார் எழுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி - உத்தவ் தாக்கரே உறவு: சிவசேனா தலைவர் சஞ்சய் ரவுத் விளக்கம் https://ift.tt/3qz84tv

படம்
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே இடையிலான உறவு வேறு அரசியல் வேறு என சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ரவுத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிர முதல்வரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே, கடந்த ஜூன் 8-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். அப்போது மாநில நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகளை உத்தவ் தாக்கரே முன்வைத்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆந்திராவில் ரூ.18 ஆயிரத்துக்கு விலை போன மெகா நத்தை https://ift.tt/3jwtOoj

படம்
ஆந்திராவில் மீனவருக்கு கிடைத்த சங்கு வடிவிலான மெகா நத்தை ரூ.18 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது. ஆந்திர மாநிலம், கிழக்கு கோதாவரி மாவட்டம், உப்பாடா பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது ஜெகன்நாதம் என்ற மீனவரின் வலையில் மீன்களுடன் சேர்ந்து பெரிய சங்கு ஒன்றும் சிக்கியது. இதனை கரைக்கு கொண்டு வந்து பார்த்ததில், அது சங்கு அல்ல; ஒரு மெகா நத்தை என்பது தெரியவந்தது. கடல்வாழ் நத்தையிலேயே இது மிக பெரிய நத்தை இனமாக கருதப்படுகிறது. இவை ‘சிரிங்ஸ் அரோனாஸ்’ எனும் பெயரில் அழைக்கப்படுகிறது. இது 18 கிலோ வரை வளரும் தன்மையுடையது ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்ற பெண்: காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை https://ift.tt/3qBnMV9

படம்
கேரளாவில் கணவரைப் பிரிந்து எலுமிச்சை ஜூஸ் விற்று வாழ்க்கையை ஓட்டிய பெண் ஒருவர், காவல் துறை உதவி ஆய்வாளராகி சாதனை படைத்துள்ளார். கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டம் காஞ்சிரங்குளத்தைச் சேர்ந்தவர் சிவானந்த். இவரது மகள் ஆனி. காஞ்சிரங்குளம் அரசு கல்லூரியில் முதலாமாண்டு படிக்கும்போதே பெற்றோரின் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒன்றரை ஆண்டுகளிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு தம்பதியினர் பிரிந்துவிட்டனர். அப்போது ஆனிக்கு 8 மாதத்தில் கைக்குழந்தை இருந்தது. 19 வயதிலேயே கைக்குழந்தையுடன் கணவனைப் பிரிந்த ஆனியை, காதல் திருமணம் செய்த கோபத்தில் பெற்றோரும் கைவிட்டனர். இதனால் தனது பாட்டியின் கூரை வீட்டில் குழந்தையுடன் வசித்தார் ஆனி. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கூகுள், ஃபேஸ்புக் நிறுவனங்களின் தற்போதைய குறைகள் ஏற்புடையதல்ல: நாடாளுமன்ற நிலைக்குழு கருத்து https://ift.tt/2SA7Sxt

படம்
மத்திய அரசு புதிதாக கொண்டு வந்துள்ள தகவல் தொழில்நுட்பக் கொள்கையின்படி சமூக ஊடக நிறுவனங்களான ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவனங்களின் தற்போதைய குறைகள் ஏற்புடையதாக இல்லை என்று நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு தலைவர் சசி தரூர் முன்னிலையில் ஃபேஸ்புக் மற்றும் கூகுள் நிறுவன அதிகாரிகள் நேற்று ஆஜராகி கருத்துகளைத் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் https://ift.tt/3Am89p5

படம்
மத்திய அமைச்சரவை கூட்டம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் காணொலி காட்சி மூலம் இன்று நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்தில். சாலை மற்றும் போக்குவரத்து அமைச்சகம், விமானப் போக்குவரத்து மற்றும் தொலைத்தொடர்பு அமைச்சகங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. இதுபோல, கரோனா தொற்று நிலவரம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெண்கள் பல ஆண்களை மணக்கலாம்: தென்னாப்பிரிக்காவில் புதிய மசோதாவால் சர்ச்சை

படம்
தென்னாப்பிரிக்காவில் பெண்கள் பல மணம் செய்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கும் மசோதாவை அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மசோதா பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. தென்னாப்பிரிக்காவில் ஆண்கள் பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டப்பூர்வமாக அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த நாட்டில் 2-வது திருமணம் செய்து கொள்ள விரும்பும் ஆண்கள் நீதிமன்றத்தை அணுகி முறைப்படி அனுமதி பெறலாம். அடுத்தடுத்த திருமணங்களுக்கும் இதேபோல அனுமதி பெற முடியும். தன்பாலின திருமணத்துக்கும் தென்னாப்பிரிக்காவில் சட்டப்பூர்வ அங்கீகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பள்ளிகள் திறப்பு இல்லை; ஜூலை 1 முதல் ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே: தெலங்கானா அறிவிப்பு https://ift.tt/3joMKFu

படம்
ஜூலை 1 முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கரோனா சூழல் காரணமாகத் தற்போது ஆன்லைன் வகுப்புகள் மட்டுமே நடக்கும் என்று தெலங்கானா அரசு அறிவித்துள்ளது. கரோனா தொற்று காரணமாகக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு முதல் முறையாக அமல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி, கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் காலவரையறை இன்றி மூடப்பட்டன. தொடர்ந்து வைரஸ் வேகமாகப் பரவியதால் ‌2020- 21ஆம் கல்வி ஆண்டுக்காகக் கடந்த‌ ஜூன் மாதத்தில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா  2-வது அலை முடியவில்லை; அலட்சியம் வேண்டாம்: ஹர்ஷ்வர்தன் எச்சரிக்கை https://ift.tt/3qwLiCF

படம்
கரோனா 2-வது அலை இன்னும் முடியவில்லை, மக்கள் அலட்சியமாக இருக்கக்கூடாது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாகப் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டஜன் மாம்பழங்களை 1.2 லட்சத்துக்கு விற்ற சிறுமி: ஆன்லைன் வகுப்புக்கு புதிய ஸ்மார்ட் போன் வாங்கினார் https://ift.tt/3h2rbcr

படம்
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட் பூரை சேர்ந்தவர் 11 வயதான சிறுமி துளசி குமாரி. அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவர் தனது குடும்பத்துக்கு உதவியாக சாலையோரம் மாம்பழங்கள் விற்று வந்தார். இவர் உள்ளூர் சேனல் ஒன்றில், “ஆன்லைனில் படிப்பை தொடர் வதற்கு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். இதற்கு பணம் சேமிக்கவே மாம்பழங்கள் விற் கிறேன்” என்று கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இருவேறு கரோனா தடுப்பூசிகளைச் செலுத்திக் கொள்ளலாமா?- பிரிட்டன் ஆய்வில் தகவல்

படம்
இருவேறு கரோனா தடுப்பூசிகளைப் போட்டுக் கொள்ளும்போது அவை கரோனா வைரஸை எதிர்த்துச் சிறப்பாகச் செயல்படுவதாக பிரிட்டனில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்தியாவுக்கு உகந்தது அல்ல என்று எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா ஏற்கெனவே கூறியுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஞ்சாபில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் இலவச மின்சாரம்; பழைய பில் கட்டத் தேவையில்லை: அரவிந்த் கேஜ்ரிவால் அதிரடி https://ift.tt/3yacxFL

படம்
பஞ்சாப் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி வருகின்றன. ஆம் ஆத்மி கட்சியின் அர்விந்த் கேஜ்ரிவால், வரும் சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அம்மாநில மக்களுக்கு மிகப்பெரிய வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். 24 மணி நேரமும் தடையில்லா மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்துக்கும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம், முந்தைய நிலுவை மின்சாரக் கட்டணங்களில் சலுகை உள்ளிட்ட சலுகைகளை அறிவித்திருக்கிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மும்பையில் 50 சதவீத குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன்: ஆய்வில் தகவல் https://ift.tt/3gZd4o1

படம்
மும்பையில் பாதிக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கரோனா எதிர்ப்புத் திறன் உருவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா தொற்றுள்ள இச்சூழலில் இரண்டாம் அலை இறுதி நிலையில் உள்ளது. மூன்றாம் நிலை தொடர்பான எச்சரிக்கை தடுப்பில் அரசுகள் ஈடுபட்டுள்ளன. கரோனா பெருந்தொற்றின் அடுத்தடுத்த அலைகளால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என அண்மையில் தகவல் வெளியானது. ஆனால் மத்திய அரசு, மருத்துவ நிபுணர்களும் இதனை திட்டவட்டமாக மறுத்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜூலை 31-ம்  தேதிக்குள் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம்; புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு தானியம் பெற வசதி: உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3Ac7F4s

படம்
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தை ஜூலை 31-ம் தேதிக்குள் மாநில அரசுகள் கண்டிப்பாக அமல்படுத்த வேண்டும், இதன் மூலம் நாட்டின் எந்த பகுதியில் இருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் உணவு தானியங்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடு முழுவதும் ஒரே ரேஷன் அட்டை வழங்கும் ஒரே நாடு - ஒரே ரேஷன் அட்டை திட்டத்தை செயல்படுத்தும் நடவடிக்கையில் மத்திய அரசு இறங்கியுள்ளது. தொடக்கத்தில் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் இத்திட்டத்தை எதிர்த்தன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

லண்டன் ரயில் நிலையம் அருகே பெரும் தீ விபத்து

படம்
லண்டன் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச ஊடகங்கள் தரப்பில், “லண்டனின் எலிபேண்ட் & கேஸ்டல் ரயில் நிலையம் அருகே ஏற்பட்ட தீ விபத்தில் ரயில் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியிலிருந்த வணிக வளாகங்கள், நான்கு கார்கள், டெலிபோன் பாக்ஸ் ஆகியவை எரிந்து சாம்பலாகின. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜம்முவில் லஷ்கர்- இ-தொய்பா ட்ரோன் தாக்குதல்; என்ஐஏ விசாரணைக்கு உத்தரவு https://ift.tt/3jlzNwc

படம்
ஜம்முவில் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலை லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்பினர் நடத்தியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதால் இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஜம்மு விமானதள வளாகத்தில் உள்ள உயர் பாதுகாப்பு நிறைந்த விமானப்படை நிலைய தொழில்நுட்ப பகுதியில் நேற்று முன்தினம் அதிகாலையில் அடுத்த குண்டு வெடித்தது. அந்த வெடிகுண்டுகள் குறைந்த வீரியம் கொண்ட ஐஇடி வகையைச் சேர்ந்தவை என்பதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. கட்டிடத்தின் மேற்கூரை சேதமடைந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தங்கம் விலை குறைவு; இன்றைய நிலவரம் என்ன? https://ift.tt/2UPK4GM

படம்
சென்னையில் தங்கம் விலை இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்துள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து உலகம் முழுவதுமே தங்கம் விலையில் நிலையின்மை நிலவுகிறது. முதலீட்டாளர்கள் பாதுகாப்பான முதலீடுகளில் கவனம் செலுத்த முடிவெடுத்து, பங்குச் சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என இருந்த முதலீடுகளை மாற்றித் தங்கத்தில் முதலீடு செய்யத் தொடங்கினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் பாதிப்பு எப்படி இருக்கும்? - வி.கே.பால் விளக்கம் https://ift.tt/35YLSzx

படம்
டெல்டா பிளஸ் கரோனா வைரஸ் வேகமாக பரவும் தன்மை உடையதா தீவிர பாதிப்புகளை ஏற்படுத்துமா என்பதை இப்போதே கூற முடியாது என நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் வி.கே.பால் கூறினார். இந்தியாவில் டெல்டா வைரஸ் மரபணு மாறி டெல்டா பிளஸ் என்ற வைரஸ் உருவாகி உள்ளது. இது மனிதர்களின் எதிர்ப்பு சக்தியை ஏமாற்றி உடலுக்குள் செல்லும் திறன் கொண்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பெட்ரோல் விலை இன்றும் உயர்வு: சென்னையில் ரூ. 99.80; மும்பையில் ரூ.104.90  https://ift.tt/3dkdy63

படம்
நாடுமுழுவதும் பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்ந்துள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தினசரி கரோனா தொற்று 37,566 ஆக குறைவு  https://ift.tt/3jqaxVp

படம்
இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுக்கு ஆளாவோர் எண்ணிக்கை 37,566 ஆக உள்ளநிலையில் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 5,52,659 ஆக சரிந்துள்ளது. கடந்த 24 மணி கரோனா நிலவரம் குறித்த புள்ளிவிவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டிருக்கிறது. இதன் விவரம் வருமாறு: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரை தனி நாடாக காட்டிய வரைபடம்: ட்விட்டர் நிர்வாகி மீது வழக்குப்பதிவு https://ift.tt/3dk6rKT

படம்
ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்தியாவின் வரைப்படத்தில், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய பகுதிகள் தனி நாடுகளாக காட்டப்பட்டதையடுத்து ட்விட்டர் இந்தியா நிர்வாக இயக்குனர் மனிஷ் மகேஷ்வரியின் மீது உத்தர பிரதேச போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய அரசு முன்பே அறிவித்த புதிய தகவல் தொழில்நுட்ப சட்ட விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இதற்கு ட்விட்டர் நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் புதிய விதிகளின் படி இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க ட்விட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு இறுதி கெடு வழங்கியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகள் உற்பத்தியை ஊக்குவித்து வேலைவாய்ப்புகளை உருவாக்கும்: பிரதமர் மோடி https://ift.tt/3wZL6Oy

படம்
கரோனா பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுக்க நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ள நடவடிக்கைகள் பொருளாதார செயல்பாடுகளுக்கு புத்தாக்கம் அளித்து, உற்பத்தி மற்றும் ஏற்றுமதிகளை ஊக்குவித்து, வேலைவாய்ப்புகளை உருவாக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார். சுகாதாரம், குழந்தைகளுக்கான சுகாதார வசதிகள், விவசாயிகள், சிறு தொழில்முனைவோர் மற்றும் சுயதொழில் புரிவோருக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவர் சுட்டிக்காட்டினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டஜன் மாம்பழங்களை 1.2 லட்சத்துக்கு விற்ற சிறுமி: ஆன்லைன் வகுப்புக்கு புதிய ஸ்மார்ட் போன் வாங்கினார் https://ift.tt/3h2rbcr

படம்
ஜார்க்கண்ட் மாநிலம், ஜாம்ஷெட் பூரை சேர்ந்தவர் 11 வயதான சிறுமி துளசி குமாரி. அங்குள்ள அரசுப் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வருகிறார். கரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ள நிலையில் இவர் தனது குடும்பத்துக்கு உதவியாக சாலையோரம் மாம்பழங்கள் விற்று வந்தார். இவர் உள்ளூர் சேனல் ஒன்றில், “ஆன்லைனில் படிப்பை தொடர் வதற்கு ஸ்மார்ட்போன் வாங்க வேண்டும். இதற்கு பணம் சேமிக்கவே மாம்பழங்கள் விற் கிறேன்” என்று கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நூற்றாண்டு விழா நிறைவடைந்ததை முன்னிட்டு ஆந்திரா, தெலங்கானாவில் நரசிம்மராவ் சிலை திறப்பு: ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், முதல்வர் சந்திரசேகர ராவ் பங்கேற்பு https://ift.tt/3x2NLHe

படம்
மறைந்த முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழா நிறைவடைந்ததையொட்டி, நேற்று ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் அவரது முழு உருவச்சிலை திறப்பு விழா நடைபெற்றது. மறைந்த முன்னாள் பிரதமர் பிவி. நரசிம்மராவின் நூற்றாண்டு விழா தெலங்கானாவில் கடந்த ஓராண்டாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் நிறைவு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள அவரது நினைவிடம் அருகே நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட தெலங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன் மற்றும் முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகியோர் அங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நரசிம்மராவின் 26 அடி உயர வெண்கல சிலையை திறந்து வைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு https://ift.tt/2U7AY7R

படம்
மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் (தலைமை வழக்கறிஞர்) கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி நியமிக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் பதவிக்காலம் 2020-ம் ஆண்டுடன் முடிவடைந்ததையடுத்து, 2021-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி வரை ஓராண்டுக்கு அவரது பதவிக்காலம் நீடிக்கப்பட்டது. வரும் ஜூலை 1-ம் தேதியுடன் அவரது பதவிக்காலம் முடிவடைய இருந்தது. இந்நிலையில் மேலும் ஓராண்டுக்கு கே.கே.வேணுகோபாலின் பதவிக் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாதம் ரூ.5 லட்சம் ஊதியம்; ரூ.2.75 லட்சம் வரி கட்டுகிறேன்: குடியரசுத் தலைவர் ராம்நாத் தகவல் https://ift.tt/3qxOv4F

படம்
உத்தர பிரதேச மாநிலத்தில் தனது சொந்த ஊருக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் 3 நாட்கள் சுற்றுப் பயணம் மேற் கொண்டுள்ளார். சொந்த ஊரான பரனூக் கிராமத்துக்கு ராம்நாத் நேற்றுமுன்தினம் சென்றார். முன்னதாக டெல்லியில் இருந்து கான்பூருக்கு ரயிலில் செல்லும் வழியில் ஜின்ஹாக் நகர் ரயில் நிலையத்தில் கடந்த 25-ம் தேதி நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் ராம்நாத் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தங்கத்திலிருந்து பிட்காயினுக்கு மாறும் இந்தியர்கள்: 2020-ல் ரூ.2.97 லட்சம் கோடி முதலீடு https://ift.tt/2UEJtaI

படம்
இந்தியர்கள் கடந்த ஆண்டில் ரூ.2.97 லட்சம் கோடியை பிட்காயினில் முதலீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியர்கள் தங்கத்தில் அதிகஅளவில் முதலீடு செய்து வந்தார்கள். ஆனால் சமீப காலமாக கிரிப்டோ கரன்சி எனப்படும் பிட்காயினில் முதலீடு செய்வதை அதிகரித்து வருகிறார்கள். கரோனா பாதிப்புக்குள்ளான 2020-ம் ஆண்டில் இந்தியர்கள் ரூ.2.97 லட்சம் கோடி அளவுக்கு இதில் முதலீடு செய்திருக்கிறார்கள். முந்தைய ஆண்டில் இது ரூ.1,485கோடியாக இருந்தது. இதற்குக்காரணம் பெரும்பான்மை முதலீடுகள் தங்கத்திலிருந்து பிட் காயினுக்கு மாறியிருப்பதுதான் என்று கூறப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்