இடுகைகள்

ஜூன், 2023 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ரஜனம மடவ வபஸ பறறர மணபபர மதலவர பரன சங https://ift.tt/zd8AVaR

படம்
இம்பால் : முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய மாட்டேன் என்று மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் அறிவித்துள்ளார். மணிப்பூரில் முதல்வர் பிரேன்சிங் தலைமையில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. அந்த மாநிலத்தின் மக்கள் தொகையில் சுமார் 53 சதவீதம் பேர் மைதேயி சமூகத்தையும் மீதமுள்ளவர்கள் குகி, நாகா உள்ளிட்ட சமூகத்தையும் சேர்ந்தவர்கள் ஆவர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மககள தக பரககம இநதயவன வளரசசயல எனன தககதத ஏறபடததம? https://ift.tt/GJmuzAx

படம்
இதுவரையில் மக்கள் தொகை எண்ணிக்கையில் சீனா முதலிடம் வகித்துவந்தது. தற்போது, இந்தியா முதலிடத்துக்கு நகர்ந்துள்ளது. ‘வேர்ல்டு பாப்புலேஷன் ரிவியூ’ (World Population Review) அமைப்பின் கணக்கீட்டின்படி, இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.78 கோடியாகவும். சீனாவின் மக்கள் தொகை 142.56 கோடியாகவும் உள்ளது. முன்பு, மக்கள் தொகை பெருக்கம் என்பது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கும் காரணியாக பார்க்கப்பட்டது. இந்தப் பார்வையின் நீட்சியாகத்தான் 1970-களில் - இந்தியாவில் குடும்பக் கட்டுப்பாடு தீவிரமாக்கப்பட்டது. அந்த சமயத்தில் இந்தியா பொருளாதார ரீதியாக பின்தங்கி இருந்தது. தற்போது மக்கள் தொகை பெருக்கம் மீதான உலகளாவிய பார்வை மாறி இருக்கிறது. உலக அளவில் பொருளாதார வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், மக்கள் தொகை பெருக்கம் என்பது ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் காரணியாக பார்க்கப்படுகிறது. இந்தச் சூழலில்தான், மக்கள் தொகையில் சீனாவை இந்தியா முந்தி இருப்பது, சர்வதேச கவனம் ஈர்த்து இருக்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu T...

படன கடடததல பஙகறறவரகள ஊழலவதகள: பஹர கடடததல மததய அமசசர அமத ஷ கறறசசடட https://ift.tt/nYkEGxr

படம்
முங்கர்: ‘‘பிஹார் தலைநகர் பாட்னாவில் சமீபத்தில் நடந்த எதிர்க்கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் எல்லாம் ஊழலில் ஈடுபட்டவர்கள்’’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று பிஹார் தலைநகர் பாட்னா வந்தார். விமான நிலையத்திலிருந்து அவர் ஹெலிகாப்டர் மூலம் முங்கர் மாவட்டம் லக்கிசாராய் நகருக்கு ஹெலிகாப்டரில் சென்றார். அசோக் தாம் பகுதியில் உள்ள சிவன் கோயிலுக்கு சென்று அமித் ஷா வழிபட்டார். பின் லக்கிசாராய் பகுதியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டடடன நரமழக பகஙகளடன மனத உடல உறபபகளம மடப - ஆயவககக எடததச சலலபபடகறத

படம்
வாஷிங்டன் : அட்லாண்டிக் கடலில் அழுத்தம் காரமாக உடைந்து சிதறிய டைட்டன் நீர்மூழ்கி பாகங்களுடன், மனித உடல் உறுப்புகளும் மீட்கப்பட்டுள்ளதாக அமெரிக்க கடலோர காவல் படை தெரிவித்துள்ளது. கனடா அருகே வடக்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கி கிடக்கும் டைட்டானிக் கப்பலை பார்வையிட, டைட்டன் என்ற நீர்மூழ்கியில் 5 பேர் கடந்த 18-ம் தேதி சென்றனர். அவர்கள் சென்ற சில மணிநேரத்தில் நீர்மூழ்கியின் தகவல் தொடர்பு துண்டானது. இதை தேடும்பணி 5 நாட்களாக நடந்தது. இந்நிலையில், டைட்டன் நீர்மூழ்கியின் உடைந்த பாகத்தை, தேடுதல் பணிக்காக அனுப்பப்பட்ட நீர்மூழ்கி ரோபோ கண்டுபிடித்தது. இதையடுத்து, டைட்டன் நீர்மூழ்கி, அழுத்தத்தால் உடைந்து சிதறியதாகவும், அதில் பயணம் செய்த இங்கிலாந்து தொழில் அதிபர் ஹமிஸ் ஹார்டிங், டைட்டன் நீர்மூழ்கியின் பைலட் ஸ்டாக்டன் ரஷ், பிரான்ஸ் நாட்டு டைவர் பால் ஹென்றி, பாகிஸ்தான் வம்சாவளி தொழில் அதிபர் ஷாஜதா தாவூத்,அவரது மகன் சுலைமான் ஆகியோர் உயிரிழந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Dai...

அமரநத யததர 3 லடசம பகதரகள மனபதவ https://ift.tt/FNxo8li

படம்
ஸ்ரீநகர்: இமயமலைத் தொடரில் தெற்கு காஷ்மீரில் இயற்கையாக தோன்றும் அமர்நாத் பனிலிங்கத்தை வழிபட ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்கின்றனர். காஷ்மீரின் பஹல்காம் மற்றும் பால்டால் ஆகிய இரு வழித்தடங்களில் பக்தர்கள் புனித பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்கின்றனர். இந்த ஆண்டுக்கான முன்பதிவு கடந்த ஏப்ரலில் தொடங்கியது. இதன்படி அமர்நாத் புனித யாத்திரைக்கு 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனமழயல பதரநததல நலசசரவ https://ift.tt/fx6XW9w

படம்
கோபேஷ்வர்: உத்தராகண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சின்கா அருகே புதன்கிழமை இரவு முதல் கனமழை தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக, ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து பத்ரிநாத் நெடுஞ்சாலையில் நேற்று போக்குவரத்து தடைபட்டது. இதனால், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயிலை சென்றடைய முடியாமல் நடுவழியில் சிக்கி தவிக்கும் நிலை ஏற்பட்டது. குறிப்பாக, இதில் பத்ரிநாத் மற்றும் ஹேம்குந்த் சாஹிப் செல்லும் பக்தர்களும் அடங்குவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆயத பரடடததல பதககபபடம சறர கறதத ஐ.ந. ஆணடறககயல இநதய நககம

படம்
நியூயார்க் : ஆயுத போராட்டத்தால் பாதிக்கப்படும் சிறார் குறித்த ஐ.நா. சபையின் ஆண்டறிக்கையில் இருந்து இந்தியாவின் பெயர் நீக்கப்பட்டு உள்ளது. உலகின் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது. சில நாடுகளில் கிளர்ச்சிக் குழுக்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நாடுகளின் ஆயுதப் போராட்டத்தால் சிறுவர், சிறுமிகள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர். தீவிரவாத குழுக்கள், கிளர்ச்சிக் குழுக்களில் சிறுவர்கள் இணைக்கப்பட்டு ஆயுத போராட்டத்தில் ஈடுபடுத்தப்படுகின்றனர். சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத சவல சடடமம மஸலம பணகளகக சதகம? - எதரபப சமளகக பஜக மனனறததம கரததகள https://ift.tt/mXTGhUp

படம்
புதுடெல்லி : முஸ்லிம்களிடையே ஒரே சமயத்தில் மூன்று முறை ‘தலாக்’ எனக் கூறி விவாகரத்து செய்யும் நடைமுறை பல நூற்றாண்டுகளாக இருந்தது. இதனால் முஸ்லிம் பெண்கள் பாதிக்கப்படுவதை தடுக்க சட்டம் இயற்றுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய அரசு முத்தலாக் தடை சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. இதற்கு உ.பி. சட்டப்பேரவை தேர்தல் மற்றும் 2019 மக்களவை தேர்தல்களில் பாஜகவுக்கு பலன் கிடைத்திருந்தது. இந்த வகையில், பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்பட்டாலும் முஸ்லிம் பெண்கள் பலன் அடைவார்கள் என பாஜக கருதுகிறது. இதன் பலனை வரும் தேர்தல்களில் பெற பாஜக திட்டமிடுகிறது. எனினும், பொது சிவில் சட்டத்திற்கு முஸ்லிம்கள் இடையே எதிர்ப்பு கிளம்பும் சூழல் உள்ளது. இந்த எதிர்ப்பை சமாளிக்க பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு ஒரு திட்டம் வகுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

600 கரகள பட சழ மகரஷடர சனற சநதரசகர ரவகக சரத பவர கணடனம https://ift.tt/0LI7nB2

படம்
மகாராஷ்டிர மாநிலத்துக்கு 600 கார்கள் புடை சூழ சென்ற தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவுக்கு சரத் பவார் கண்டனம் தெரிவித்துள்ளார். தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், தேசிய அளவில் கால் பதிக்க வேண்டும் என்பதற்காக தனது தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சியை பாரத் ராஷ்டிர சமிதி என மாற்றினார். வரும் தேர்தல்களில் பிற மாநிலங்களிலும் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரதமர வலயறததம பத சவல சடடததகக மஸலம தனநபர சடட வரயம எதரபப - ஆம ஆதம கடச ஆதரவ https://ift.tt/GjcUgmp

படம்
புதுடெல்லி: பொது சிவில் சட்டம் அவசியம் என பிரதமர் மோடி கூறியுள்ள நிலையில், இதற்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது சிவில் சட்டத்தை, கொள்கை அடிப்படையில் ஆதரிப்பதாக ஆம் ஆத்மி கட்சி கூறியுள்ளது. பொது சிவில் சட்டம் குறித்து நாட்டு மக்கள் உட்பட அனைத்து தரப்பினரும் தங்கள் கருத்துகளை கடந்த 14-ம் தேதி முதல் தெரிவிக்கலாம் என சட்ட ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி இதுவரை 8.5 லட்சம் பேரிடம் இருந்து கருத்துகளை சட்ட ஆணையம் பெற்றுள்ளதாக அதன் தலைவர் நீதிபதி ரிது ராஜ் அவஸ்தி தெரிவித்துள்ளார். ஜூலை 14-ம் தேதி வரை அனைத்து தரப்பினரும், பொது சிவில் சட்டம் குறித்த தங்கள் கருத்துகள், எதிர்ப்புகளை சட்ட ஆணையத்திடம் தெரிவிக்க அவகாசம் தரப்பட்டுஉள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரச கபபகளல அழககக கடய மயக கணட பனவல கயபபம - ரஷ சனகக சறறம பத சரசச

படம்
லண்டன் : இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் அரசு கோப்புகளில் கையெழுத்திட எளிதில் அழிக்கக் கூடிய மையைக் கொண்ட பேனாக்களை (Erasable ink pen) பயன்படுத்துகிறார் என்று புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. தி கார்டியன் தினசரி நாளிதழ் வெளியிட்ட செய்தியில் பிரதமர் ரிஷி சுனக் இப்படியான பேனாவை பயன்படுத்தியதாக சொல்லப்பட்டுள்ளது. இந்திய மதிப்பில் ரூ.495க்கும், இங்கிலாந்து மதிப்பில் 4.75 பவுண்டுக்கும் கிடைக்கும் `பைலட் வி (Pilot V)' ஃபவுன்டைன் பேனாவைப் பயன்படுத்தி பிரதமர் ரிஷி அமைச்சரவைக் குறிப்புகள், அரசாங்க ஆவணங்கள், சர்வதேச உச்சி மாநாட்டில் உத்தியோகபூர்வ கடிதங்கள் போன்றவற்றில் கையொப்பமிடுகிறார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.ப. | 'பம ஆரம' சநதரசகர ஆசத மத தபபககச சட - நலழயல உயர தபபனர https://ift.tt/J9tYsBr

படம்
சஹாரன்பூர் : ஆசாத் சமாஜ் கட்சி மற்றும் பீம் ஆர்மியின் தலைவர் சந்திரசேகர் ஆசாத் ராவன் மீது துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் என்று சொல்லப்படுகிறது. அவரது அவரது வயிற்றில் தோட்டா பாய்ந்த நிலையில், உடனடியாக தியோபந்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சஹாரன்பூர் சிவில் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும், உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஃபரச வப தடர பரதத உ.ப.யல ர.2 ஆயரம களள நடட அசசடதத வளயடட கமபல சககயத https://ift.tt/NCeXkcZ

படம்
புதுடெல்லி : உத்தர பிரதேசத்தை சேர்ந்த பொற்கொல்லர் இர்ஷாத். இவர் சமீபத்தில் ஷாகித் கபூர், விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ‘ஃபார்சி’ என்ற பாலிவுட் வெப் தொடரை பார்த்துள்ளார். இது கள்ளநோட்டு அச்சடித்து, புழக்கத்தில் விடுவது பற்றிய படம். கரோனா தொற்று பரவிய காலத்தில் அதிக இழப்பை சந்தித்த இர்ஷாத்துக்கு, ‘ஃபார்சி’ வெப் தொடரை பார்த்தபின் குறுக்கு வழியில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அப்போதுதான், ரூ.2 ஆயிரம்நோட்டை திரும்ப பெறுவதாகரிசர்வ் வங்கி கடந்த மாதம் அறிவித்தது. இதை சந்தர்ப்பமாக பயன்படுத்தி, ரூ.2000 கள்ள நோட்டை அச்சடித்து,அதை குறைந்த தொகைக்கு பரிமாற்றம் செய்தால், அதை வாங்க பலர் முன்வருவர் என்ற யோசனை இர்ஷாத்துக்கு தோன்றியது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபரல அமத தரமப உதவஙகள: பதமககளகக ரணவ அதகரகள வணடகள https://ift.tt/Hrg10XY

படம்
இம்பால் : மணிப்பூரில் அமைதி திரும்புவதற்கு மாநில மக்கள் ராணுவம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் மைதேயிபிரிவினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தி போராடி வருகின்றனர். ஏற்கனவே பழங்குடியினர் பட்டியலில் இருக்கும் குகி இனத்தவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்நிலையில் கடந்த மே மாதம் 3-ம் தேதி 'பழங்குடியினர் ஒற்றுமை பேரணி'யை மைதேயி பிரிவினருக்கு எதிராககுகி இனமக்கள் நடத்தினர். அப்போது வன்முறை வெடித்தது. அன்றுமுதல் அங்கு தொடர்ந்து வன்முறைச்சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. வன்முறைக்கு இதுவரைசுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மககளவ தரதலல மஸலமகள கவர மட மதர சனறதழ வழஙகம பஜக https://ift.tt/PLFUhlK

படம்
புதுடெல்லி : மக்களவைத் தேர்தலில் முஸ்லிம்களைக் கவர ’மோடி மித்ரா (மோடியின் நண்பன்)’ எனும் பெயரில் பாஜக நாடு முழுவதிலும் சான்றிதழ்களை வழங்குகிறது. இந்த வகையிலான முதல் கூட்டம், உத்தரபிரதேச மாநிலம் தியோபந்த் நகரில் ஜூன் 22-ல்நடைபெற்றது. இதற்கு, உலகப்புகழ் பெற்ற தாரூல் உலூம் மதரஸா உட்பட நூற்றுக்கணக்கான மதரஸாக்கள் அங்கு இருப்பது காரணம் ஆகும். இங்குள்ள முஸ்லிம்களையும், மவுலானாக்களையும் பாஜக அழைத்திருந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜ-20 நடகளன உளகடடமபப பணககழ கடடம - வளநடட பரதநதகள வரவறற உததரகணட மதலவர பஷகர சங தம https://ift.tt/ZVKCoy4

படம்
சென்னை : உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள நரேந்திர நகரில் நடைபெற்ற ஜி-20 உள்கட்டமைப்பு பணிக்குழு கூட்டத்தின்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட இரவு விருந்தின்போது முதல்வர் புஷ்கர் சிங் தாமி வெளிநாட்டுப் பிரதிநிதிகளை வரவேற்றார். அப்போது வெளிநாட்டுப் பிரதிநிதிகள் மத்தியில் உரையாற்றிய முதல்வர், ``இந்த தெய்வீகத் தன்மை கொண்ட இமயமலைப் பள்ளத்தாக்குக்கு நாங்கள் உங்களை உளப்பூர்வமாக வரவேற்கிறோம், வாழ்த்துகிறோம். இந்த ஆண்டு ஜி-20-யின் கருப்பொருள் `ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதாகும். இது அடிப்படையில் இந்திய வேத நாகரிகத்தால் உலகுக்கு வழங்கப்பட்ட `வசுதைவ குடும்பகம்' கொள்கையின் அடிப்படையில் அமைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இரவதமன சடடஙகளல நடட நடதத மடயம?; பத சவல சடடம அவசயம - பரதமர மட வலயறததல https://ift.tt/oVKOmq3

படம்
போபால் : இரண்டு விதமான சட்டங்களால் நாட்டை எப்படி நடத்த முடியும். இந்தியாவில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி உள்ளார். அடுத்த ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக இந்த ஆண்டில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலங்கானாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

7 கழநதயடன ஸகடடரல சனறவர மத வழகக https://ift.tt/1wvR9U0

படம்
மும்பை: மும்பையைச் சேர்ந்த நபர் ஸ்கூட்டரில் 7 குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வீடியோ ட்விட்டரில் வைரலானது. ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் இரண்டு குழந்தைகளும், பின்பக்கத்தில் மூன்று குழந்தைகளும், மேலும் இரண்டு குழந்தைகள் நின்றுகொண்டு பயணிப்பதும் அந்த வீடியோவில் பதிவாகியிருந்தது. இதுகுறித்து அந்த ட்விட்டர் பயனாளர் “பொறுப்பற்ற பித்துப்பிடித்த நபர் ஏழு குழந்தைகளுடன் சவாரி செய்கிறார். ஏழு குழந்தையின் உயிரை பணயம் வைத்ததற்காக அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும். இந்த குழந்தைகளின் பெற்றோர் மீதும்வழக்குப் பதிவு செய்ய வேண்டும்’’ என்று பதிவிட்டிருந்தார். அதை பார்த்த மும்பை போக்குவரத்து காவல் துறையினர், குழந்தைகளை ஆபத்தான வகையில் அழைத்துச் சென்ற அந்த நபரை கைது செய்தனர். மேலும், அந்த நபர் மீது அளவுக்கு அதிகமாக குழந்தைகளை ஏற்றிச் சென்று உயிருக்கு ஆபத்தை விளைவித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவ...

தமழகததகக கவர நர கடபபதல சககல - கரஷணரஜசகர அண நரமடடம கறநதத https://ift.tt/x5ekKhb

படம்
பெங்களூரு : கிருஷ்ணராஜசாகர் (கேஆர்எஸ்) அணையின் நீர்மட்டம் 77 அடியாக குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை திறந்துவிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் நிகழாண்டில் தென்மேற்கு பருவமழை பொழிவு தாமதமாகியுள்ளதால் குடகு, ஷிமோகா, மைசூரு உள்ளிட்ட மாவட்டங்கள் வறண்டு காணப்படுகின்றன. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இல்லாத தால் காவிரி ஆற்றுக்கு நீர்வரத்து முற்றிலுமாக குறைந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வடக வடகளககள 16 பர இரககமபத 3 அடகக மடய ஹடரலக மலம தககய உரமயளர கத https://ift.tt/1QdjcN2

படம்
ஹைதராபாத் : வாடகை வீடுகளில் 16 பேர் இருக்கும்போது, அவர்களுக்கு தெரியாமல் ஹைட்ராலிக் கருவிகள் மூலம் 3 அடுக்கு மாடி வீட்டை உயர்த்த முயன்ற உரிமையாளர் கைது செய்யப்பட்டார். ஹைதராபாத் மாநகராட்சிக்கு உட்பட்ட குத்புலாபூர் சிந்தால் பகுதியில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிமென்ட் சாலை அமைக்கப்பட்டது. இதனால் சாலையின் உயரம் அதிகரித்தது. பல வீடுகள் சாலையைவிட தாழ்வான நிலைக்கு மாறின. இதன்காரணமாக மழை பெய்தபோது அங்குள்ள வீடுகளுக்குள் வெள்ளம்புகுந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

யடயபர தவரஜ படல சல வபததல மரணம https://ift.tt/50ryAaf

படம்
ராய்ப்பூர்: யூடியூப் பிரபலம் தேவ்ராஜ் படேல் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளார். வீடியோ எடுக்க பைக்கில் சென்ற போது லாரி மோதி அவர் உயிரிழந்துள்ளார் என தகவல். 'Dil se bura lagta hai' என்ற வீடியோ மூலம் அவர் பிரபலமானர். லாரி மோதியதில் அவரது தலை மற்றும் உடலில் பல்வேறு இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளது. மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்ற சூழலில் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பணகள தலமயல 1200 பர சறறவளதததல மணபபரல கத சயத 12 பர வடவததத ரணவம https://ift.tt/rXRH6N5

படம்
இம்பால்: மணிப்பூரில் ராணுவத்தால் கைது செய்யப்பட்ட 12 பேரை விடுவிக்க கோரி பெண்கள், குழந்தைகள் உட்பட 1,200-க்கும் மேற்பட்டோர் முற்றுகை போராட்டம் நடத்தினர். இதனால் உயிரிழப்புகளை தவிர்க்க அவர்களை ராணுவம் விடுவித்துள்ளது. மணிப்பூரில் மைதேயி இனத்தவருக்கும் குகி பழங்குடி இனத்தவருக்கும் இடையே அரசு சலுகைகள், இட ஒதுக்கீடு தொடர்பாக கடந்த மே 3-ம் தேதி கடும் மோதல் ஏற்பட்டது. வீடுகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டன. வன்முறை நிகழ்வுகள் இன்னும் தொடர்ந்தபடி உள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மனத கலததகக மகச சறநத சவயறறவதக கவரவம: பரதமர மடகக எகபதன உயரய வரத

படம்
கெய்ரோ: எகிப்து நாட்டின் மிக உயரிய விருதான ‘ஆர்டர் ஆஃப் தி நைல்’ விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கப்பட்டது. அந்நாட்டு அதிபர் அப்தெல் ஃபத்தா அல் சிசி, இந்த விருதை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். எகிப்து அதிபரின் சிறப்பு அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோடி 2 நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் அந்த நாட்டு தலைநகர் கெய்ரோவுக்கு சென்றார். எகிப்து பிரதமர் முஸ்தபா மேட்போலி, விமான நிலையத்துக்கு வந்து வரவேற்றார். முதல் நாளில் 2 நாடுகளின் பிரதமர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமரகக எகபத நடகளககன பயணதத மடததக கணட நட தரமபனர பரதமர மட https://ift.tt/QgnlvPW

படம்
புதுடெல்லி: அமெரிக்கா மற்றும் எகிப்து நாடுகளுக்கான அரசு முறை பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பினார் பிரதமர் நரேந்திர மோடி. தலைநகர் புதுடெல்லி திரும்பிய அவருக்கு பாஜக தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பாஜக-வை சேர்ந்தவர்கள் வரவேற்றனர். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். தொடர்ந்து வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். இந்த பயணத்தின் மூலம் பல முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. முக்கியமாக வர்த்தகம் சார்ந்த முதலீடுகளும் பெறப்பட்டுள்ளன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதரககடசகள கடடததல தறமயக தலயடட ஆம ஆதம - கங. மதல மடதத மமதவகக பரடட https://ift.tt/X5PYurO

படம்
புதுடெல்லி : காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள்நேற்று முன்தினம் பாட்னாவில் கூடினர். இதில் அடுத்த ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதனிடையே முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால், டெல்லி அதிகாரிகளை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசர சட்டம் தொடர்பான தனது தனிப் பிரச்சினையை எழுப்பினார். இதில், காங்கிரஸின் முடிவை அறிவது அவரது நோக்கமாக இருந்தது. அவசர சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் முக்கியத் தலைவர் ராகுல் காந்தியை சந்திக்க தாங்கள் எடுத்த முயற்சிக்கு பலனில்லை என்று கூறி, கேஜ்ரிவால் வாக்குவாதத்தை தொடங்கினார். அப்போது இதற்கான பதிலை தங்கள் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அளிப்பார் என ராகுல் கூறினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ரஷயவல தடர களரசச | பதன அரசகக நரககட கடககம வகனர ஆயதக கழ - யர இநத ஈவஜன பரகஸன?

படம்
மாஸ்கோ : ரஷ்யாவில் திடீர் கிளர்ச்சி ஏற்பட்டிருப்பதால், அந்த நாட்டு அதிபர் விளாடிமிர் புதின் அரசுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. அதிபர் புதினின் இந்த நடவடிக்கைக்கு, உள்நாட்டிலேயே எதிர்ப்பு கிளம்பியது. எனினும், ஓராண்டுக்கும் மேலாக போர் தொடர்கிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபரல தபபகக சணடயல பதறறம நடபப - அனதத கடசகளடன அமதஷ ஆலசன https://ift.tt/vepLwiY

படம்
புதுடெல்லி : மணிப்பூரில் 2 மாவட்டங்களில் துப்பாக்கிச் சண்டை தொடரும் சூழலில், பாதுகாப்புப் படையினர் மீது அடையாளம் தெரியாத கும்பல் இயந்திரத் துப்பாக்கிகள் மூலம் தாக்குதல் நடத்தி வருகிது. இந்நிலையில், மணிப்பூரில் தற்போது நிலவும் சூழல் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைத்தேயி சமுதாயத்தினர், தங்களுக்கு பழங்குடியினர் அந்தஸ்து வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், மணிப்பூரில் உள்ள குகி மற்றும் நாகா பழங்குடியினர் கடந்த மே 3-ம் தேதி ஒற்றுமைப் பேரணி நடத்தினர். இந்தப் பேரணி பயங்கர வன்முறையில் முடிந்தது. அப்போது, மணிப்பூரில் வீடுகள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டன. தற்போது வரை கலவரம் ஓயவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பகலல கறவ; இரவல அதகம | மறபடட மன கடடணம: மததய அரச தடடம https://ift.tt/iplgCHU

படம்
புதுடெல்லி: பகலில் குறைவு; இரவில் அதிகம் என்ற அடிப்படையில், மாறுபட்ட மின் கட்டணத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மின் அமைச்சகம் கூறியிருப்பதாவது: நாட்டின் மின்சார விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மின் கட்டணத்தை பகல் நேரத்தில் 20 சதவீதம் வரை குறைக்கவும், இரவு நேரத்தில் 20 சதவீதம் வரை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

"ரஷய ரததம சநதவத தவரகக..." - பதனகக எதரக பனவஙகவதக அறவததத வகனர ஆயதக கழ

படம்
மாஸ்கோ : ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், கிளர்ச்சியை ஏற்படுத்தப் போவதாக அறிவித்த ஆயுதக் குழுவான வாக்னர் ஆயுதக் குழு மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்தியுள்ளது. போராளிகள் இரத்தம் சிந்துவதைத் தவிர்ப்பதற்காக மாஸ்கோ நோக்கிய தனது பயணத்தை நிறுத்துவதாக வாக்னர் ஆயுதக் குழு அறிவித்துள்ளது. அதிபர் புதினின் முன்னாள் கூட்டாளியும் வாக்னர் ஆயுதக் குழுவை நடத்துபவரான யெவ்ஜெனி பிரிகோஜின் வெளியிட்டுள்ள ஆடியோவில், "ரஷ்ய இரத்தம் சிந்தப்படும் அபாயம் இருப்பதால் போராளிகள் தளத்திற்குத் திரும்புவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜமம-கஷமரல 4 தவரவதகள சடடக கல https://ift.tt/WnQFbtV

படம்
புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டு (எல்ஓசி) பகுதி வழியாக தீவிரவாதிகள் நேற்று ஊடுருவ முயன்றனர். அப்போது, அவர்களுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில், 4 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்கள் அனைவரும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்தவர்கள். ராணுவம், காவல் துறை இணைந்து நடத்திய இந்த கூட்டு நடவடிக்கையில் தீவிரவாதிகளின் ஊடுருவல் சதித்திட்டம் வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரதமர மட உர - 79 மற கதடட அமரகக எம.ப.ககள ஆரபபரபப

படம்
அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியபோது, ஆரம்பம் முதல் நிறைவு வரை எம்.பி.க்களின் கைத்தட்டல்களால் அமெரிக்க நாடாளுமன்றம் அதிர்ந்தது. 15 முறை எழுந்து நின்று பிரதமர் மோடியை பாராட்டி எம்.பி.க்கள் கைதட்டினர். 79 முறை இருக்கையில் அமர்ந்தவாறே கைதட்டி ஆர்ப்பரித்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஜனநயகம எஙகள உணரவல'- பரதமர மட படட

படம்
அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனும், பிரதமர் மோடியும் கூட்டாக பேட்டியளித்தனர். அப்போது பிரதமர் மோடியிடம் இந்தியாவில் சிறுபான்மையினருக்கு எதிரான பாகுபாடு குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். ‘‘உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் என்ற பெருமையை இந்தியா நீண்ட காலமாக கொண்டுள்ளது. ஆனால், உங்கள் அரசு சிறுபான்மையினருக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாகவும், அதைப் பற்றி விமர்சிப்பவர்களை அடக்குவதாகவும் மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. அவர்களின் உரிமைகள் மேம்படவும், சுதந்திரமான பேச்சுரிமைக்கும் நீங்கள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?’’ என அந்த நிருபர் கேள்வி எழுப்பினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

3-வத பரளதர நடக இநதய மறம:அமரகக நடளமனறததல பரதமர மட நமபகக

படம்
வாஷிங்டன்: உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறும் என்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். அமெரிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டு வருகின்றன. இதேபோல மற்றொரு ஏ.ஐ.-ல் வரலாற்று சிறப்புமிக்க திருப்பங்கள் ஏற்பட்டு வருகின்றன. அந்த ஏ.ஐ. -இந்தியா, அமெரிக்கா (America- India) கூட்டணி ஆகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

எதரககடசகள ஒனறணநத தரதலகள சநதகக சமமதம - பஜகவகக எதரக 17 கடசகள மடவ | வரவன வவரம https://ift.tt/G3TnBhw

படம்
பாட்னா: நிதிஷ்குமார், ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின் உட்பட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நடந்தது. பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றாக இணைந்து தேர்தல்களை சந்திக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக, இக்கூட்டத்தை நடத்திய பிஹார் முதல்வர் நிதிஷ்குமார் தெரிவித்தார். மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிராக ஒன்றிணைந்து செயல்படுவது குறித்து ஆலோசிப்பதற்காக, எதிர்க்கட்சி தலைவர்களின் முதல் கூட்டம் பிஹார் தலைநகர் பாட்னாவில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிஹார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் செய்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனதத மதஙகளககம இலலமக இரககறத இநதய! - அமரகக நடளமனற கடடக கடடததல பரதமர மட உர | மழ வடவம

படம்
வாஷிங்டன் : அமெரிக்க நாடாளுமன்றத்தில் உரையாற்றுவது எப்போதும் பெரும் கௌரவமாகும். என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். பின்னர் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டம ஆஃப ட மன கடடணம அறமகம ஸமரட மடடரங வதகள சரமபப: மததய அரச தகவல https://ift.tt/61vhLA3

படம்
புதுடெல்லி : டைம் ஆஃப் டே மின் கட்டணம் அறிமுகம், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை எளிமைப்படுத்தி, மத்திய அரசு மின்சார (நுகர்வோர்உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்துள்ளது. இதுதொடர்பாக விடுக்கப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "மின்சார (நுகர்வோர் உரிமைகள்) விதிகள், 2020 இல் திருத்தம் செய்வதன் மூலம், நடைமுறையில் உள்ள மின் கட்டண அமைப்பில் இரண்டு மாற்றங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. டைம் ஆஃப் டே (டிஓடி) கட்டணத்தை அறிமுகப்படுத்துதல், ஸ்மார்ட் மீட்டரிங் விதிகளை சீரமைத்தல் ஆகியவை அந்த மாற்றங்களாகும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வளள மளகயல பரதமர மடகக வரநத

படம்
வாஷிங்டன்: அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமை அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்த சர்வதேச யோகா தினத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அன்றைய தினமே அவர் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனுக்கு சென்றார். அன்றிரவு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் அவரது மனைவி ஜில் பைடனும் தனிப்பட்ட முறையில் விருந்து அளித்தனர். இந்த விருந்தில் பைடனின் விருப்ப உணவான பாஸ்தா, ஐஸ்கிரீம் உள்ளிட்டவை இடம் பெற்றிருந்தன. அமெரிக்காவின் மிக நெருக்கமான நட்பு நாடுகளின் தலைவர்களுக்கு மட்டுமே அரசு சார்பில் வெள்ளை மாளிகையில் விருந்து அளிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், தென்கொரிய அதிபர் யூன் சுக் இயோல் ஆகியோருக்கு மட்டுமே வெள்ளை மாளிகையில் அமெரிக்க அரசு தரப்பில் இரவு விருந்து அளிக்கப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பஜகவ அகறறஎதரககடசகளகளம அமககம பஹர -2024 மககளவ தரதலல எனன சததயம? https://ift.tt/AQLoldR

படம்
புதுடெல்லி: கலிங்கப் போரால் பாடம் கற்ற பின் போர் நடத்தாமலேயே மவுரியப் பேரரசை கட்டிக் காத்தார் மாமன்னர் அசோகர். அவரது தலைநகரான பாடலிபுத்திரம் எனும் பாட்னா, ஓர் அரசியல் போருக்கு தயாராகிறது. இதற்காக எதிர்க்கட்சிகளின் கூட்டம் இன்று பாட்னாவில் நடைபெறுகிறது. பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் துணை முதல்வர் தேஜஸ்வி பிரசாத் யாதவ் இதை முன்னின்று நடத்துகின்றனர். இக்கூட்டத்தில், மாநில முதல்வர்களான தமிழகத்தின் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, டெல்லியின் அர்விந்த் கேஜ்ரிவால், பஞ்சாபின் பகவந்த் சிங் மான், ஜார்க்கண்டின் ஹேமந்த் சோரன் ஆகியோருடன் முன்னாள் முதல்வர்களான பரூக் அப்துல்லா, மெகபூபா முப்தி, அகிலேஷ் சிங் யாதவ், உத்தவ் தாக்கரே ஆகியோரும் ஒன்று கூடுகின்றனர். சரத் பவார், சீதாராம் யெச்சூரி, டி.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்களும் இதில் பங்கேற்கின்றனர். மொத்தம் 18 எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி ஆட்சியை முடிவுக்கு கொண்டுவர கூடுகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்...

அமரகக அதபர ஜ படனடன பரதமர மட சநதபப - மககய ஒபபநதஙகள கயழதத

படம்
வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப்பேசினார். அப்போது, அமெரிக்காவின் ஜி.இ.ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் போர் விமான இன்ஜின்களை இந்தியாவில் தயாரிப்பது, அமெரிக்காவின் அதிநவீன ஆளில்லா விமானங்களை வாங்குவது உள்ளிட்ட முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பை ஏற்று, பிரதமர் நரேந்திர மோடி கடந்த 20-ம் தேதி டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் அமெரிக்கா சென்றார். நியூயார்க்கில் உள்ள ஐ.நா. சபை வளாகத்தில் 21-ம் தேதி நடந்த யோகா தின விழாவில் பங்கேற்றார். 2-ம் நாளான நேற்று வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

''சமக நத மணணல எதரககடசகளன பர மழககம'' - படன சனறடநத மதலவர ஸடலன https://ift.tt/yEorgk5

படம்
பாட்னா : எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிஹார் தலைநகர் பாட்னா சென்றடைந்தார் முதல்வர் ஸ்டாலின். வரும் 2024-ல் மக்களவை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைத்து, கூட்டணி அமைக்கும் முயற்சிகளை பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ்குமார், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள், தேசியக் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து, புதிய ஒருங்கிணைப்புக்கான ஆதரவை கோரினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒடச ரயல வபதத ஏறபடட பஹனக கரமததன மமபடடகக ர.2 கட நத - அமசசர அஸவன வஷணவ அறவபப https://ift.tt/mNeUAh5

படம்
புவனேஸ்வர் : கடந்த 2-ம் தேதி ஒடிசாவில், மூன்று ரயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்நிலையில், விபத்து நடைபெற்ற பஹனகா கிராமத்தை மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நேற்று முன்தினம் பார்வையிட்டார். அப்போது அவர், பஹனகா கிராமத்தின் வளர்ச்சிக்காக ரூ.2 கோடி நிதி வழங்குவதாக அறிவித்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பரதமர மட தலமயல ஐ.ந. அரஙகல யக - 180 நடகள சரநத பரதநதகள பஙகறப

படம்
நியூயார்க் : நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அரங்கில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 180 நாடுகளை சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்று சிறப்பித்தனர். அரசுமுறை பயணமாக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் மோடி அங்கு, வரும் 25-ம் தேதி வரை பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அளிக்கும் விருந்து நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கிறார். இதைத் தொடர்ந்து இந்திய வம்சாவளியினருடன் சந்திப்பு, பிரபல தொழிலதிபர்களுடன் சந்திப்பு என, அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மமபயல கரன சகசச கள மரததவமன ஒபபநதததல ஊழல - ஆததய தககர நணபரகள வடகளல சதன https://ift.tt/0lAi721

படம்
மும்பை: மும்பையில் கரோனா சிகிச்சைக்கான கள மருத்துவமனை ஒப்பந்தத்தில் நிதி முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி சஞ்சீவ் ஜெய்ஸ்வால், சிவசேனா (உத்தவ் அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களில் வீடுகளில் அமலாக்கத்துறை நேற்று சோதனை நடத்தியது. கடந்த 2020-ம் ஆண்டு கரோனா பரவல் ஏற்பட்டபோது, அதற்கான சிகிச்சைகளை அளிக்க மும்பையின் பல இடங்களில் கள மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இதற்கான ஒப்பந்தங்கள் சிவசேனா(உத்தவ் தாக்கரே அணி) தலைவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. ஆதித்ய தாக்கரேவின் நண்பர் சூரஜ் சவான், சஞ்சய் ராவத்தின் நெருங்கிய நண்பர் சுஜித் பட்கர், அவரின் பங்குதாரர்கள் ஹேமந்த் குப்தா, சஞ்சய் ஷா, ராஜூ சலுங்கே ஆகியோர் ‘லைப்லைன் ஹாஸ்பிடல் மேஜேன்மென்ட் சர்வீசஸ்’(எல்எச்எம்எஸ்) என்ற நிறுவனத்தை தொடங்கியுள்ளனர். இது பதிவு செய்யப்படாத நிறுவனம். சுகாதார சேவையில் இந்நிறுவனத்துக்கு எந்த முன் அனுபவமும் இல்லை. ஆனாலும், கரோனா கள மருத்துவமனை மற்றும் சிகிச்சை தொடர்பான ஒப்பந்தங்களை இந்நிறுவனம் தொடர்ந்து பெற்றுவந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest...

அசம மநலததல 19 மவடடஙகளல வளளபபரகக https://ift.tt/oSLb5m9

படம்
குவாஹாட்டி: அசாம் மாநிலத்தில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அங்கு மொத்தம் உள்ள 31-ல் 19 மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஉள்ளது. அசாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்றுமுன்தினம் வெளியிட்ட அறிக்கையில், “இந்த ஆண்டில் இதுவரை 523 கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 5,842 ஹெக்டேர் விவசாய நிலம் நீரில் மூழ்கி உள்ளது. குவாஹாட்டி, சில்சார் உள்ளிட்ட நகரங்கள் வெள்ளத்தால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளன’’ என்று தெரிவித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

'எதரககடசத தலவர பதவ வணடம; கடச பதவ கடஙகள' - அஜத பவர தடர பரககட https://ift.tt/GVQmBq0

படம்
மும்பை : எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ஆர்வம் இல்லை; அதனால் என்னை அதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைமைக்கு அதன் மூத்த தலைவர் அஜித் பவார் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர், "மகாராஷ்ட்ரா சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் இருந்து என்னை விடுவிக்க வேண்டும். மாறாக, கட்சியில் எதாவது பொறுப்பில் என்னை நியமிக்க வேண்டுகிறேன். எதிர்க்கட்சித் தலைவராக நான் சரியாக செயல்படவில்லை என்று சொல்லப்படுகிறது. சொல்லப்போனால் இந்த எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் எனக்கு ஆர்வம் இல்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பத மரநத கடததலகக எதரக டலலயல பலஸர சதன https://ift.tt/EnXs6Cj

படம்
புதுடெல்லி: “ஆபரேஷன் கவாச்’’ நடவடிக்கையின் கீழ் டெல்லியில் போதை மருந்து கடத்தலுக்கு எதிராக 100-க்கும் மேற்பட்ட இடங்களில் டெல்லி காவல் துறை குற்றப்பிரிவினர் திங்கள்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். போதைப் பொருள் பழக்கத்தின் அச்சுறுத்தலில் இருந்து இளைஞர்களையும், சிறுவர்களையும் பாதுகாக்கும் வகையில் இந்த"ஆபரேஷன் கவாச்" நடவடிக்கை டெல்லியில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் போதை மருந்து கடத்தல்காரர்களுக்கு எதிராக குற்றப்பிரிவு காவல் துறை கடும் நடவடிக்கையினை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டவடடர உரமயளர எலன மஸக சநதககறர பரதமர மட

படம்
புதுடெல்லி : அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள மோடி அங்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த 24-க்கும் மேற்பட்ட தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில், அவர் ட்விட்டர் உரிமையாளரும், டெஸ்லா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியுமான எலான் மஸ்கையும் சந்தித்துப் பேசவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மஸ்க் ட்விட்டரை வாங்கிய பிறகு நடைபெறும் முதல் சந்திப்பு இது ஆகும். முன்னதாக, கடந்த 2015-ல் கலிபோர்னியாவில் உள்ள டெஸ்லா மோட்டார்ஸ் ஆலைக்கு சென்றிருந்தபோது பிரதமர் மோடி மஸ்கை சந்தித்திருந்தார். அப்போது அவர் ட்விட்டர் நிறுவனத்தை கையகப்படுத்தியிருக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அனல கறற | உ.ப பஹர மநலஙகளகக சகதர நபணரகள அனபப வககபபடவர - மததய அமசசர அறவபப https://ift.tt/DhZGa7r

படம்
புதுடெல்லி: அனல் காற்று வாட்டி வதைத்து வரும் உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் சுகாதார நிபுணர்கள் அனுப்பி வைக்கப்படுவர் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்தார். உத்தரபிரதேசம், பிஹார் ஆகிய மாநிலங்களில் கடந்த 2 மாதங்களாக கடுமையான வெயில் கொளுத்தி வருகிறது. அதுமட்டுமல்லாமல் மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் அனல் காற்றும் வீசி வருகிறது. இந்த 2 மாநிலங்களில் சுமார் 100 பேர் அனல் காற்றின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மணபபர கலவரதத மடவகக கணடவர வணடம - பரதமரகக எதரககடச தலவரகள வலயறததல https://ift.tt/pexrSHs

படம்
புதுடெல்லி : பிரதமர் மோடி தலையிட்டு, மணிப்பூர் கலவரத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று மாநில முன்னாள் முதல்வர், சட்டப்பேரவை முன்னாள் தலைவர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் 10 பேர் வலியுறுத்தியுள்ளனர். மணிப்பூர் கலவரம் தொடர்பாக, பிரதமர் மோடியை சந்தித்து பேச, மணிப்பூர் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஜக்கிய ஜனதாதளம், திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள், பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு, பிரதமர் அலுவலகத்தில் கடந்த 10-ம் தேதி வேண்டுகோள் விடுத்தனர். அதோடு, மணிப்பூர் கலவரம் தொடர்பான கோரிக்கை மனுக்களையும் அளித்தனர். பிரதமர் அமெரிக்கா புறப்படுவதற்கு முன்பு நேரில் சந்திக்கவும் முயன்றனர். ஆனால், முடியவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அமரகக சனறடநதர பரதமர மட - இநதய வமசவளயனர உறசக வரவறப

படம்
நியூயார்க் : பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றடைந்தார். நியூயார்க்கில் அவருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். நியூயார்க் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், 'மோடி, மோடி' என கோஷம் எழுப்பி அவரை இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். கைகளில் தேசியக் கொடியுடன் ஏந்தியபடி, சென்ற அவர்கள் பிரதமருடன் கைகுலுக்குவதில் ஆர்வம் செலுத்தினர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்