மூன்று தலைநகரங்கள், உள்ளடக்கிய வளர்ச்சி என்ற பெயரில் ‘துக்ளக்’ தர்பார்: ஜெகன்மோகன் ரெட்டி மீது சந்திரபாபு நாயுடு தாக்கு https://ift.tt/3fjkTRl
ஆந்திராவுக்கு 3 தலைநகரங்கள் என்ற முதல்வர் ஒய்.எஸ். ஜெகன்மோகன் ரெட்டியின் திட்டத்தை முன்னாள் முதல்வரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சித்துள்ளார். ஆளுநரும் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் தெரிவித்ததையடுத்து சந்திரபாபு நாயுடு ஆந்திரப் பிரதேச மறு அமைப்பாக்க சட்டம், 2014-க்கு எதிரானது என்று கவர்னர் முடிவையும் விமர்சித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்