இடுகைகள்

ஜனவரி, 2022 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம்: கம்யூனிஸ்ட் எம்.பி. உரிமை மீறல் தீர்மானம் https://ift.tt/6v8iTWBwZ

படம்
புதுடெல்லி: இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு பத்திரிகையாளர்கள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோரது தொலைபேசிகள் பெகாசஸ் உளவு மென்பொருளால் ஹேக் செய்யப்பட்டு ஒட்டுக் கேட்கப்பட்டதாக பெரும் சர்ச்சை வெடித்தது. இந்தியாவில் இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், பெகாசஸ் விவகாரத்தை விசாரிக்க ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து, 8 வாரங்களில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது. இந்நிலையில் பிரபல அமெரிக்க ஊடகமான நியூயார்க் டைம்ஸ், பெகாசஸ் மென்பொருளை இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் வாங்கியது குறித்து புலனாய்வு கட்டுரையை வெளியிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து பெகாசஸ் விவகாரம் மீண்டும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கனவில் கடவுள் கிருஷ்ணர் வருவதாக அகிலேஷ் சிங் பேச்சு; தூங்குபவர்களுக்குதான் கனவு வரும்: காணொலி மூலம் நடந்த பிரச்சாரத்தில் பிரதமர் மோடி விமர்சனம் https://ift.tt/Diq6eZchR

படம்
புதுடெல்லி: ‘‘உத்தர பிரதேசத்தில் மாற்றத்தை கொண்டு வர முயற்சிக்கிறோம். ஆனால், பழிவாங்கும் அரசியலில் சமாஜ்வாதி ஈடுபடுகிறது’’ என்று பிரதமர் மோடி காணொலி மூலம் முதல் முறையாக பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் மிக முக்கியமான மேற்குப் பகுதிகளில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. பாஜக சார்பில் நேற்று காணொலி காட்சி மூலம் முதல் முறையாக பிரதமர் மோடி பிரச்சாரம் செய்தார். உ.பி.யின் ஷாம்லி, முசாபர்நகர், பக்பத், சகாரன்பூர், கவுதம புத்தர் நகர் ஆகிய பகுதி வாக்காளர்களிடம் பிரதமர் பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய காவலர் சஸ்பெண்ட் https://ift.tt/u45MTr8Vt

படம்
பெங்களூரு: பெங்களூருவில் உள்ள‌ எஸ்.ஜே.பார்க் போக்குவரத்து காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிபவர் நாராயணா. கடந்த 24‍-ம் தேதி ‘நோ பார்க்கிங்’ பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த மஞ்சுளா என்ற மாற்று திறனாளியின் 3 சக்கர வாகனத்துக்கு அபராதம் விதித்து வேனில் ஏற்ற முயற்சித்தார். அப்போது மஞ்சுளாவின் வாகன கண்ணாடி உடைந்ததால் உதவி ஆய்வாளர் நாராயணாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது நாராயணா தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதால் மஞ்சுளா அவர் மீது மண்ணை அள்ளி வீசியுள்ளார். இதனால் நாரா யணா மஞ்சுளாவை பூட்ஸ் காலால் உதைத்தார். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா மாநிலத்தில் நடைபாதையில் சிறுவன் காரை ஏற்றியதால் 4 பெண்கள் உயிரிழப்பு: தந்தை உட்பட 4 பேர் மீது கொலை வழக்கு https://ift.tt/J6cXZvE1r

படம்
கரீம்நகர்: தெலங்கானாவில் 16 வயது சிறுவன் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்று நடைபாதையில் ஏற்றியதில் அங்கு அமர்ந்திருந்த 4 பெண்கள் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தில் விபத்து ஏற்படுத்திய சிறுவன், அவனது 2 நண்பர்கள், கார் கொடுத்த தந்தை என 4 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

பைக்கில் வந்து துப்பாக்கிச் சூடு நடத்தி காரில் வைத்திருந்த ரூ.43 லட்சம் கொள்ளை: சினிமா பாணியில் தெலங்கானாவில் சம்பவம் https://ift.tt/MFgXICHqN

படம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் சித்திப் பேட்டாவை சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நரசய்யா, தனக்கு சொந்தமான நிலத்தை அதே ஊரை சேர்ந்த அரசு ஆசிரியர் தர் ரெட்டி என்பவருக்கு ரூ. 64.24 லட்சத்திற்கு விற்க ஒப்பந்தம் நடந்தது. நேற்று காலை இரு தரப்பினரும் தனித்தனியாக காரில் சித்திப் பேட்டா பத்திரப் பதிவு அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது, தர் ரெட்டி ரூ. 43.50 லட்சத்தை, நிலம் விற்கும் நரசய்யாவிற்கு கொடுத்தார். அந்த பணத்தை அவர் தனது காரின் பின் இருக்கையில் வைத்து, பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கார் ஓட்டுநர் பரசுராமிடம் கூறிவிட்டு, பத்திரப்பதிவு அலுவலகத்திற்குள் சென்றார். அப்போது பைக்கில் முகக் கவசம் அணிந்து வேகமாக வந்த இருவர், கார் கண்ணாடியை உடைத்து, பணப்பையை எடுக்க முயன்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யின் கர்ஹால் தொகுதியில் அகிலேஷ் யாதவை எதிர்த்து மத்திய அமைச்சர் போட்டி https://ift.tt/FbSeNiBs2

படம்
லக்னோ: உத்தர பிரதேச சட்டப் பேரவைக்கு வரும் 10-ம் தேதி முதல் 7 கட்டங்களாக சட்டப் பேரவைத் தேர்தல்கள் நடக்க உள்ளன. சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் மெயின்புரி மக்களவைத் தொகுதி யின் கீழ் வரும் கர்ஹால் தொகுதியில் போட்டியிடுகிறார். இதற்காக, நேற்று அவர் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இந்நிலையில், திடீர் திருப்ப மாக பாஜக சார்பில் அகிலேஷை எதிர்த்து மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் எஸ்பி சிங் பாகெல் போட்டியிடுகிறார். கடைசி நேரத்தில் தேர்தல் அதிகாரி முன்னிலையில் நேற்று அவர் வேட்பு மனு தாக்கல் செய்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய பட்ஜெட் நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்; 2022-23 நிதி ஆண்டில் 8.5% வளர்ச்சி: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல் https://ift.tt/wrnDAZplT

படம்
புதுடெல்லி: நாட்டின் வளர்ச்சி விகிதம் வரும் நிதி ஆண்டில் 8 முதல் 8.5 சதவீதம் வரை இருக்கும் என பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 9.2 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்துவரும் நிதி ஆண்டில் இதைவிட குறைவான வளர்ச்சியே இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர், குடியரசுத் தலைவர் உரையுடன் நேற்று தொடங்கியது. இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதைத் தொடர்ந்து மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்கிறார். இந்த ஆண்டும் காகிதமில்லா பட்ஜெட் டாக தாக்கல் செய்யப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

74 ஆண்டுகளுக்கு பிறகு அண்ணனுடன் இணைந்தவருக்கு பாகிஸ்தான் விசா https://ift.tt/D2Kf095IG

படம்
புதுடெல்லி: கடந்த 1947-ம் ஆண்டு இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது பிரிந்த 2 சகோதரர்கள் 74 ஆண்டுகளுக்குப் பிறகு அண்மையில் ஒன்று சேர்ந்தனர். பஞ்சாபி லெஹர் என்ற யூடியூப் சேனல் இதனை சாத்தியமாக்கியது. இந்தியா – பாகிஸ்தான் பிரிவினையின்போது பஞ்சாபின் புலேவால் கிராமத்தில் இருந்து தாய், தம்பி மற்றும் தங்கையை விட்டுப் பிரிந்து தந்தையுடன் பாகிஸ்தான் சென்ற சாதிக் கான் என்பவரின் பேட்டி இந்த சேனலில் ஒளிபரப்பானது. இதைத் தொடர்ந்து புலேவால் கிராமத்தில் வசித்த, சாதிக் கானின் தம்பி சிக்கா கான் கண்டறியப்பட்டார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்கு பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் போக்குவரத்து தொடக்கம் https://ift.tt/AdCbQyfn6

படம்
இம்பால்: நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகு மணிப்பூர் மாநிலத்துக்கு முதல் முறையாக சரக்கு ரயில் சேவை தொடங்கி உள்ளது. மியான்மர் எல்லையில் உள்ளது மணிப்பூர் மாநிலம். மலைகள் நிறைந்த இந்த மாநிலம் சமீபத்தில்தான் ரயில்வே வரைபடத்தில் இடம்பிடித்தது. இம்மாநிலத்துக்கு கடந்த 6-ம் தேதி பயணிகள் ரயில் சேவை தொடங்கியது. அசாம் மாநிலம் சில்சர் நகரிலிருந்து மணிப்பூரின் பொங்கைசுங்பாவ் ரயில் நிலையம் வரை இந்த ரயில் இயக்கப்படுகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மோடியை பாராட்டியதால் எழுத்தாளர் ரஸ்கினுக்கு எதிர்ப்பு https://ift.tt/XE15q9VbZ

படம்
புதுடெல்லி: நாட்டின் மூத்த ஆங்கில எழுத்தாளர் ரஸ்கின் பாண்ட் (87). பிரிட்டிஷ் வம்சாவளியைச் சேர்ந்த இந்திய எழுத்தாளரான இவர் பல்வேறு நாவல்கள், சிறுகதைகளை எழுதியுள்ளார். இந்தியாவின் ஆங்கில, குழந்தைகளுக்கான எழுத்தாளர்களில் முன்னோடியாக கருதப்படுகிறார். ரஸ்கின் பாண்டின் தந்தை ஆப்ரே அலெக்சாண்டர் பாண்டே, ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் விமானப் படையில் பணியாற்றினார். கடந்த 1934-ம் ஆண்டு மே 19-ம் தேதி உத்தராகாண்டின் முசோரியில் பிறந்த ரஸ்கின், இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார். பிறந்த மண்ணை தாய் மண்ணாகக் கருதிய அவர், நாட்டைவிட்டு வெளியேறவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஆப்கனில் வறுமை, பட்டினியால் சிறுநீரகங்களை விற்கும் மக்கள்: தடையை விலக்க உலக வங்கிக்கு கோரிக்கை

படம்
ஹெரத்: ஆப்கானிஸ்தானில் வறுமை, பட்டினி காரணமாக சிறுநீரகங் களை விற்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆப்கன் மீதான தடையை உலக வங்கி விலக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தானில் முகாமிட்டி ருந்த அமெரிக்க படைகள் கடந்த ஆண்டு முழுவதுமாக தாயகம் திரும்பின. இதையடுத்து, அங்குநடந்த உள்நாட்டுப் போரில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினர். ஆனால் தலிபான்களை அங்கீகரிக்க பல உலக நாடுகள் மறுத்து வருகின்றன. மேலும் உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐஎம்எப்), அமெரிக்க பெடரல் ரிசர்வ் ஆகியவை சர்வதேச நிதியைப் பயன்படுத்த ஆப்கனுக்கு தடை விதித்தன. இதனால் ஆப்கானிஸ்தானில் வேலையின்மை, வறுமை, பசி பட்டினி அபாயகட்டத்தைத் தாண்டிவிட்டது. மேலும் அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காஷ்மீரில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி உட்பட 5 பேர் சுட்டுக் கொலை https://ift.tt/CaMQmsvdO

படம்
ஸ்ரீநகர்: காஷ்மீரில் வெவ்வேறு இடங்களில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் முக்கிய தீவிரவாதி மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் உள்ளிட்ட தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். காஷ்மீரில் புல்வாமா மாவட்டம் நைரா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீஸாருக்கு கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் அங்கு போலீஸாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். ஓரிடத்தில் மறைந்திருந்த தீவிரவாதிகள் பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் ஜெய்ஷ்-இ-முகமது இயக்கத்தின் உள்ளூர் கமாண்டராக செயல்பட்டு வந்த முக்கிய தீவிரவாதி ஜாகித் வானி சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், உள்ளூர்வாசிகளான வாஹித் ரஷீத், இனாயதுல்லா மிர் மற்றும் பாகிஸ்தான் தீவிரவாதி கபீல் ஆகியோர் இந்த சண்டையில் கொல்லப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா கட்டுப்பாட்டை எதிர்த்து போராட்டம்: கனடா பிரதமர் குடும்பத்துடன் ரகசிய இடத்துக்கு சென்றார்

படம்
ஒட்டாவா: கரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவில் மக்கள் போராட்டம் அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குடும்பத்துடன் ரகசிய இடத்துக்குச் சென்றார். அமெரிக்காவில் கரோனா பாதிப்பு தீவிரம் அடைந்துள்ளதைத் தொடர்ந்து கனடாவில் அதன் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க அந்நாட்டு அரசு கரோனா கட்டுப் பாடுகளை கடுமையாக்கி உள்ளது. பொது இடங்களில் நடமாடுவோர், பொதுப் போக்குவரத்தில் பயணிப்போருக்கு தடுப்பூசி சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம்; ஊழலற்ற இந்தியாவை உருவாக்குவோம் - ‘மனதின் குரல்' வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி அழைப்பு https://ift.tt/gwPDz51Ap

படம்
புதுடெல்லி: ஊழலற்ற இந்தியாவை உருவாக்க நாட்டு மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். நாட்டு மக்களுடன் 85-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் அவர் நேற்று பேசியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கர்நாடக மாநிலத்தில் தண்ணீருக்காக 30 ஆண்டுகள் பாரம்பரிய முறையில் விடா முயற்சி; மலையில் ஒன்றல்ல இரண்டல்ல... 8 சுரங்கங்கள் தோண்டிய விவசாயி: வறண்ட நிலத்தை பசுஞ்சோலையாக்கியவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது மத்திய அரசு https://ift.tt/0g9lsBEHI

படம்
கர்நாடக மாநிலம் மங்களூருவை அடுத்துள்ள அத்யநடுகாவை சேர்ந்தவர் மகாலிங்க நாயக் (77). நிலமற்ற விவசாய தொழிலாளி. இவருக்கு 1978-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நிலச்சுவான்தார் மஹாபால பட், மலை அடிவாரத்தில் 2 ஏக்கர் தரிசு நிலத்தை தானமாக வழங்கினார். நிலத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் கிணறு வெட்ட முயற்சித்தார். பாறைகள் நிறைந்த கரடு முரடான மலைப்பகுதியாக இருந்ததால் கிணறு வெட்ட முடியவில்லை. அதனால் பாரம்பரிய முறைப்படி மலைமுகட்டுக்கு கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி, தனது நிலத்துக்கு தண்ணீரை கொண்டுவர திட்டமிட்டார். 30 ஆண்டுக்கு முன்பு பகலில் வேலைக்கு சென்றுவிட்டு, மாலையில் வீட்டுக்கு வந்து சுரங்கம் வெட்டும் வேலையில் ஈடுபட்டார். வறுமை காரணமாக வேலைக்கு யாரையும் வைத்துக் கொள்ளவில்லை. இரவு பகலாக 30 மீட்டர் தூரத்துக்கு தனி ஆளாக சுரங்கம் வெட்டிய போதும் தண்ணீர் கிடைக்கவில்லை. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

தெலங்கானா, ஆந்திராவில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு https://ift.tt/nEdHpUBlY

படம்
கரோனா பரவல் காரணமாக ஆந்திரா மற்றும் தெலங் கானாவிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. இரு மாநிலங்களிலும் பல தேர்வுகள் ரத்து செய்யப் பட்டன. தற்போது கரோனா பரவல் குறைந்து வருவதால் மீண்டும் பள்ளி மற்றும் கல்லூரிகளை திறக்க இரு மாநில அரசுகளும் முடிவு செய்துள்ளன. தெலங்கானா மாநில கல்வித் துறை அமைச்சர் சபீதா இந்திரா ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் அவர் கூறும்போது, “தெலங்கானாவில் வரும் பிப்ரவரி 1-ம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகளை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் கரோனா பாதுகாப்பு விதிமுறைகள் கண் டிப்புடன் பின்பற்றப்படும். இதற்கு பெற்றோர்களும் மாணவர்களும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். வகுப்பறைகளில் மாணவர்கள் முகக் கசவம் அணிவதுடன் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். கிருமி நாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்துகொள்ள வேண்டும்” என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உ.பி.யில் மாஃபியாக்கள் அச்சுறுத்தல் ஒழிக்கப்பட்டுள்ளது: முதல்வர் யோகி ஆதித்யநாத் பெருமிதம் https://ift.tt/cMp5d1hZb

படம்
உத்தர பிரதேசத்தில் முசாபர்நகர், மீரட், காஜியாபாத், ஹர்பூர், கவுதம புத்தர் நகர், புலந்த்ஷாகர், அலிகர், மதுரா, ஆக்ரா ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகள் பிப்ரவரி 10-ம் தேதி முதல் கட்ட தேர்தல் நடக்கிறது. இந்நிலையில் காஜியாபாத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று வாக்கு சேகரித்தார். அப்போது அவர் கூறும்போது, “முந்தைய உத்தரபிரதேச அரசு (அகிலேஷ் யாதவ் அரசு) காஜியாபாத்தில் ஹஜ் இல்லம் கட்டியது. ஆனால் பாஜக அரசு காஜியாபாத்தில் ரூ.94 கோடி செலவில் அதிநவீன வசதிகளுடன் கைலாஷ் மானசரோவர் பவனை கட்டியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கோவா சட்டப்பேரவைத் தேர்தல்- 12 கத்தோலிக்க வேட்பாளரை களமிறக்கியது பாஜக https://ift.tt/ClAZwLmMS

படம்
கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் முதல் முறையாக 12 கத்தோலிக்க வேட்பாளர்களை பாஜக களமிறக்கி உள்ளது. கோவா சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 40 தொகுதி களுக்கு, பிப்ரவரி 14-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக பாஜக, காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் மும்முரமாக பிரச்சாரம் செய்து வருகின்றன. இந்நிலையில் கோவாவில் முதல் முறையாக 12 கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு தேர்தலில் போட்டியிட பாஜக வாய்ப்பு கொடுத்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வேலூர்: 2-வது திருமணம் செய்த ஆட்டோ ஓட்டுநர் கைது https://ift.tt/Ncnfphx7y

படம்
வேலூர் அடுத்த கத்தாழம்பட்டு அண்ணா நகரைச் சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (33). ஆட்டோ ஓட்டுநர். இவருக்கும், இந்துமதி (32) என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்தை தொடர்ந்து வரதட்சணை கேட்டு மனைவியை சந்தோஷ்குமார் கொடுமை செய்துள்ளார் என கூறப்படுகிறது. இதனால், கணவரை பிரிந்த இந்துமதி, விரிஞ்சிபுரம் அருகேயுள்ள கம்மவார் பாளையம் கிராமத்தில் உள்ள தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதற்கிடையில், இந்துமதிக்கு தெரியாமல் வேறு ஒரு பெண்ணை சந்தோஷ்குமார் ரகசியமாக திருமணம் செய்துகொண்டுள்ளார். அவர்களுக்கு ஒரு குழந்தையும் பிறந்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சாதி, மதத்தை வைத்து பாஜக, சமாஜ்வாதி பிரச்சாரம்: பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி புகார் https://ift.tt/PuZOA0zea

படம்
உத்தர பிரதேசத்தில் பிப்ரவரி 10 முதல் மார்ச் 7 வரை சட்டப்பேரவைக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஆட் சியை தக்க வைக்க பாஜக.வும், மீண்டும் ஆட்சியை பிடிக்க சமாஜ்வாதியும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பாஜக, சமாஜ்வாதி மீது பகுஜன் சமாஜ் (பிஎஸ்பி) தலைவர் மாயாவதி குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து முன்னாள் முதல்வரும் பகுஜன் தலைவரு மான மாயாவதி கூறும்போது, ‘‘உ.பி. தேர்தலில் சாதி, மதத்தை முன்னிறுத்தி அரசியல் செய்யப்படுகிறது. இந்த செய்தி களே பத்திரிகைகளிலும், ஊட கங்களிலும் நிறைந்துள்ளன. இந்து - முஸ்லிம் மோதலை உருவாக்குவதுடன், சாதி பிரி வினையும் பாஜக, சமாஜ் வாதி பிரச்சாரங்களில் முன்னிறுத்தப் படுகிறது. இந்த விஷயத்தில் உ.பி.வாசிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரை; பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்: நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் https://ift.tt/V5QXbvhNG

படம்
எதிர்வரும் நிதி ஆண்டுக்கான (2022-23) பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (ஜன 31) தொடங்குகிறது. தொடக்க நாளன்று இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் உரையாற்றுவார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதுச்சேரி மசாஜ் சென்டரில் பாலியல் தொழில்; முதியவர், பெண் கைது: 5 பேர் மீட்பு https://bit.ly/3G94jRx

படம்
அண்மையில் புதுச்சேரியில் உள்ள மசாஜ் சென்டரில் சிறு மியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதாக 40 பேர் மீது போக்சோ சட்டத்தில் வழக் குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் இதுவரை 10-க்கும்மேற்பட்டோரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர் களை தேடி வருகின்றனர். இந்த நிலையில் புதுச்சேரி குயவர்பாளையம் லெனின் வீதியில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் பாலியல் தொழில் நடப்பதாக போலீஸாருக்கு தகவல் வந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஒரு கோடி பேருக்கு கரோனா பூஸ்டர் தடுப்பூசி: மத்திய சுகாதார துறை அமைச்சர் பெருமிதம் https://bit.ly/3r8D6tZ

படம்
புதுடெல்லி: ஒமைக்ரான் என்ற புதிய வகை கரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு கடந்த 10-ம்தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர், சுகாதார, முன்கள ஊழியர்களுக்கு 3-ம் தவணையாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட்டது. இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை சுத்தியலால் அடித்துக் கொன்ற மனைவி https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761846.jpg

படம்
சென்னை: மது போதையில் மகளிடம் தவறாக நடக்க முயன்ற கணவரை, அவரது மனைவி சுத்தியலால் அடித்துக் கொலை செய்துள்ளார். இதுகுறித்து ஓட்டேரி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னை ஓட்டேரி புதிய வாழை மாநகர் 9-வது தெருவைச் சேர்ந்த வர் பிரதீப் (43). இவரது மனைவி பிரீத்தா (41). இவர்களுக்கு 20 வயதில் மகளும், 10 வயதில் மகனும் உள்ளனர். மகள் சென்னையில் உள்ள கல்லூரியில் 3-ம் ஆண்டு பட்டப் படிப்பும், மகன் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

போலி தரிசன டிக்கெட்டு வழங்கி ஏமாற்றிய ஆட்டோ ஓட்டுநர் https://static.hindutamil.in/hindu/uploads/news/2022/01/29/large/761933.jpg

படம்
திருமலை: திருப்பதி ஏழுமலையானை ஆன்லைனில் முன்பதிவு செய்த பின்னரே சாதாரண பக்தர்கள் தரிசிக்கும் நடைமுறை உள்ளது. இதனை அறியாமல் பக்தர்கள் பலர் நேரடியாக திருப்பதிக்கு வந்து விடுகின்றனர். அவர்கள், ரயில், பஸ் நிலையம் மற்றும் தங்கும் விடுதிகளின் அருகே சுற்றித் திரியும் இடைத்தரகர்களை அணுகி, தரிசன டிக்கெட்டுக்காக பணத்தை கொடுத்து ஏமாறு கின்றனர். கடந்த 27-ம் தேதி புதுச்சேரியை சேர்ந்த சி.சுப்ரமணியம் மற்றும் அவரது நண்பர் 2 பேர் ரூ. 300ஆன்லைன் டிக்கெட்டுடன் வைகுண்ட காம்ப்ளக்ஸுக்குள் சென்றனர். அப்போது டிக்கெட்டை ஸ்கேன் செய்தபோது, அது போலி என்று தெரிய வந்தது. யாருடைய டிக்கெட்டையோ, ஊர், பெயர், ஆதார் எண்ணை மாற்றி இவர்களுக்கு கொடுத்தது தெரிய வந்தது. அதன் பின்னர் சுப்ரமணியத்திடம் விசாரணை நடத்தியதில், தரிசன டிக்கெட் இல்லாமல் வந்ததாகவும், பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் மவுன குமார் மற்றும் அவரது நண்பர் சவுந்தர் ஆகிய இருவரும் தரிசன டிக்கெட்டு ஏற்பாடு செய்து கொடுத்து ரூ.8,000 பெற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து திருமலை போலீஸார் வழக்கு பதிவு செய்து, அந்த இடைத்தரகர்களை தேடி வருகின்றனர். from இ...

கனடா - அமெரிக்கா எல்லை அருகே பனியில் உறைந்து உயிரிழந்த இந்தியக் குடும்பம்

படம்
நியூயார்க்: கனடா - அமெரிக்கா எல்லை அருகே 4 பேர் அடங்கிய இந்தியக் குடும்பத்தினர் பனியில்உறைந்து உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். இந்தியாவைச் சேர்ந்தவர் ஜெகதீஷ் பல்தேவ்பாய் பட்டேல் (39).இவரது மனைவி வைஷாலிபென் ஜெகதீஷ் குமார் (37). இவர்களுக்கு மகள் விஹாங்கி ஜெகதீஷ்குமார் (11), மகன் தர்மிக் ஜெகதீஷ் குமார் (3) ஆகியோர் இருந்தனர். இவர்கள் 4 பேரும் ஒரு காரில் அமெரிக்கா - கனடா எல்லைப் பகுதியில் பனியில் உறைந்த நிலையில் சடலங்களாக கடந்த 22-ம் தேதி கண்டெடுக்கப்பட்டனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

புதிய வகை கரோனா வைரஸ் ‘நியோகோவ்’ - மனிதர்களுக்கு பரவக்கூடும் என சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை

படம்
பெய்ஜிங்: புதிய கரோனா வைரஸ் ‘நியோகோவ்’, மனிதர்களுக்கு பரவும் வாய்ப்புள்ளது என்று சீன விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 1920-களில் விலங்குகள், பறவைகளிடம் கரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. கடந்த 2003-ம் ஆண்டில் சீனாவில் மனிதர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதற்கு ‘சார்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. இதன்பின், கடந்த 2012-ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் புதிய வகை கரோனா வைரஸ் பரவியது. அதற்கு ‘மெர்ஸ்’ என்று பெயரிடப்பட்டது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அரசுப் பணிகளில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான பதவி உயர்வுகளை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது: வழக்கை தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவு https://ift.tt/3KSU5Iz

படம்
புதுடெல்லி: அரசுப் பணிகளில் எஸ்சி மற்றும் எஸ்டி சமூகத்தினருக்கான பதவி உயர்வை நீதிமன்றம் நிர்ணயிக்க முடியாது. இது மத்திய, மாநில அரசுகளின் கொள்கை முடிவு என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான வழக்கையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. அரசுப் பணி பதவி உயர்வில் எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க உத்தரவிடக் கோரி, ஜர்னைல் சிங், நாகராஜ் ஆகியோர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மத்திய அரசின் பல்வேறு துறைகளில் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

சென்னையில் கரோனா வைரஸ் தடுப்பூசி போட அரசு நிவாரணம் தருவதாக ஏமாற்றி வங்கிக் கணக்கை பெற்று மோசடி: விழிப்புடன் இருக்க சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தல் https://ift.tt/3KJ5uL4

படம்
சென்னை: கரோனா தடுப்பூசி போட பதிவு செய்வதாக கூறி வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை திருடும் சம்பவங்கள் நடப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு சைபர் க்ரைம் போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் கரோனா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில், இதிலும் சில நபர்கள் மோசடி செய்து, மக்களிடம் பணத்தை பறித்து வருகின்றனர். அப்பாவி மக்களை குறிவைத்து பணத்தை சுருட்டும் அவர்கள், ‘நாடு முழுவதும் மக்களுக்கு கரோனா தடுப்பூசி, பூஸ்டர் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது. அவ்வாறு தடுப்பூசி போடுபவர்களுக்கு அரசு சார்பில் நிவாரணமும் வழங்கப்படுகிறது. அதைப் பெற, வங்கிக் கணக்கு விவரங்களை பதிவு செய்ய வேண்டும்’ என்று கூறி, அவர்களது வங்கிக் கணக்கு விவரங்களை பெறுகின்றனர். செல்போனுக்கு வரும் ஓடிபியை (ரகசிய குறியீட்டு எண்) பெற்று, வங்கிக் கணக்கில் இருந்து பணத்தை சுருட்டுகின்றனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊரடங்கு ரத்து https://ift.tt/3G8ZPL1

படம்
புதுடெல்லி: டெல்லியில் கடந்த சில வாரங்களாக கரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது. இதையடுத்து, வார இறுதி நாட்களான சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இப்போது டெல்லியில் கரோனா பாதிப்பு குறைந்து வருகிறது. சுகாதாரத் துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கூறுகையில், ‘‘டெல்லி நகரில் கரோனா தொற்று பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் உள்ளது. தினசரி பாதிப்பு 10 சதவீதத்துக்கு கீழ் உள்ளது’’ என்று தெரிவித்தார். கரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், டெல்லியில் வார இறுதி நாட்களில் ஊர டங்கை ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கரோனா நிலவரம் குறித்து ஆளுநர் அனில் பைஜால் மற்றும் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் இடையே நேற்று நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. எனினும், இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு தொடரும். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்தியா, மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு: பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தல் https://ift.tt/3o66n6F

படம்
புதுடெல்லி: இந்தியா, மத்திய ஆசிய நாடுகளிடையே ஒத்துழைப்பு அவசியமாகும். இதன்மூலம் பிராந்திய பாதுகாப்பு, வளர்ச்சி உறுதி செய்யப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் மத்திய ஆசிய நாடுகளில் பிரதமர் மோடி சுற்றுப் பயணம் செய்தார். அப்போது முதல் மத்திய ஆசிய நாடுகளான உஸ்பெகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், கஜகஸ்தான், கிர்கிஸ்தான், தஜிகிஸ்தானுடனான உறவு மேம்படுத்தப்பட்டு வருகிறது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

காணிப்பாக்கம் விநாயகர் கோயில் ரத சக்கரம் எரிப்பு https://ift.tt/3Hga9Ck

படம்
சித்தூர்: ஆந்திராவின் சித்தூர் அடுத்துள்ள புகழ்பெற்ற காணிப்பாக்கம் சுயம்பு வரசித்தி விநாயகர் கோயிலில் சுமார் 80 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்பாட்டில் இருந்தரதத்தின் சக்கரங்கள் பழுதாகின. அந்த சக்கரங்களை கழற்றி கோசாலை அருகே பாதுகாப்பாக வைத்திருந்தனர். மர்ம நபர்கள் சிலர் புதன்கிழமை நள்ளிரவு ரதத்தின் சக்கரங்களை எரித்துவிட்டுதப்பியோடிவிட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு நேரில் சென்று ஆய்வு நடத்திய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சிலமாதங்களுக்கு முன்னர், அந்தர்வேதி பகுதியில் உள்ள  லட்சுமி நரசிம்மர் கோயிலின் ரதத்தை மர்ம நபர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதனை தொடர்ந்து, நெல்லூர் மாவட்டத்தில் உள்ள கொண்ட பிட்ரகுண்டா பகுதியில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயிலின் ரதத்தையும் மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர். பிரசித்தி பெற்ற விஜயவாடா கனகதுர்கையம்மன் கோயிலின் ரதத்தில் இருந்த 3 வெள்ளி சிங்கங்கள் திருடப்பட்டன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

12 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரம்: விமான நிலைய ஊழியர்களிடம் அதிகாரிகள் விசாரணை https://ift.tt/32CRiSE

படம்
சென்னை: துபாயிலிருந்து சென்னைக்கு ரூ.5 கோடி மதிப்பிலான 12 கிலோ தங்கக் கட்டிகள் கடத்தி வரப்பட்டது தொடர்பாக, சென்னை விமானநிலைய சரக்குப் பிரிவு ஊழியர்களிடம் மத்திய வருவாய்ப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து சென்னைக்கு கார்கோ விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக மத்திய வருவாய்ப் புலனாய்த் துறைக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

செப்.10-ல் ஆசிய விளையாட்டு போட்டி: சீனாவில் தொடங்குகிறது https://ift.tt/3AL9wxZ

படம்
மும்பை: 19-வது ஆசிய விளையாட்டு போட்டி செப்.10 முதல் 25-ம் தேதி வரை சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெற உள்ளது. ஒலிம்பிக் விளையாட்டுகளான நீச்சல், வில்வித்தை, தடகளம், பூப்பந்து, குதிரையேற்றம், வாள்வீச்சு, கால்பந்து, ஹாக்கி, ஜூடோ, கபடி உள்ளிட்ட 40 விளையாட்டுகளில் 61 பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. ஈ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பிரேக்டான்சிங்கிற்கு இந்த ஆண்டு ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் ஒப்புதல் அளித்துள்ளதால் இவை பதக்க விளையாட்டுகளாக அறிமுகமாகிறது. மேலும், பார்வையாளர்களின் உற்சாகத்தை உயர்த்தும் வகையில் 11 வருடங்களுக்குப் பிறகு கிரிக்கெட் போட்டி டி20 வடிவமாக சேர்க்கப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற ரஃபேல் போர் விமான முதல் பெண் விமானி https://ift.tt/3rXjRTB

படம்
புதுடெல்லி: டெல்லி ராஜபாதையில் நேற்று நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பின்போது இந்திய விமானப் படையின் வீரர்கள் அணிவகுத்துச் சென்றனர். அதைத் தொடர்ந்து விமானப் படையின் 75 விமானங்கள் பறந்து சாகசம் செய்தன. இதில் பிரான்ஸிடமிருந்து வாங்கிய ரஃபேல் போர் விமானங்களும் அடக்கம். அணிவகுப்பின்போது ரஃபேல் போர் விமானத்தின் முதல் பெண் போர் விமானி என்ற பெருமையைப் பெற்ற ஷிவாங்கி சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதே நேரத்தில் குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்ற 2-வது பெண் போர் விமானி ஷிவாங்கி என்பது குறிப்பிடத்தக்கது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

இந்திய சிறுவனை ஒப்படைப்பதில் சீனா சாதகமான பதில்: மத்திய சட்டத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல் https://ift.tt/3IGhQlr

படம்
புதுடெல்லி: காணாமல் போன இந்திய சிறுவனை ஒப்படைப்பதில் சீன ராணுவம் சாதகமான பதிலை அளித்துள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார். அருணாச்சல் பிரதேச மாநிலம் மேல் சியாங் மாவட்டத்தின் ஜிடோ கிராமத்தில் வசிக்கும் சிறுவன் மிரம் தரோன், இரு நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேட்டையாடச் சென்றபோது சீன ராணுவத்தினரால் கடத்தப்பட்டதாக மாவட்ட அதிகாரிகள் புகார் தெரி வித்திருந்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழப்பு: விசாரணைக்கு உத்தரவிட்டது உத்தரபிரதேச அரசு https://ift.tt/3H9LiQo

படம்
லக்னோ: உத்தரபிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்த 9 பேர் உயிரிழந்தனர். 29 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி மாவட்டம் மகராஜ்கஞ்ச் பகுதியில் பஹர்பூர் என்ற கிராமத்தில் செவ்வாய்க்கிழமை மாலை விழா ஒன்று நடந்தது. இதில்கிராம மக்கள் சுமார் 40 பேர் மது அருந்தினர். இவர்களில் வயதான பெண்மணி ஒருவர் உட்பட 9 பேர் நேற்று அதிகாலை உயிரிழந்தனர். 29 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் இறந்தவர்கள் கள்ளச்சாராயம் குடித்திருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடி ஏற்றினார்; டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலம்: அணிவகுப்பில் புதிய ரக சீருடையில் பங்கேற்ற ராணுவ வீரர்கள் https://ift.tt/3G5Ks63

படம்
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் குடியரசு தின விழா கோலாகலமாக நடந்தது. குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தேசியக் கொடியை ஏற்றிவைத்து அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நாட்டின் வலிமையை பறைசாற்றும் வகையில் நடந்த அணிவகுப்பில் புதிய சீருடையுடன் ராணுவ வீரர்கள் வீர நடை போட்டு சென்றனர். நாட்டின் 73-வது குடியரசு தின விழா, டெல்லி ராஜபாதையில் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி, காலை 10.20 மணிக்கு வந்தார். அங்கு அமைக்கப்பட்டிருந்த அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் மேடைக்கு சென்றார். அவரைத் தொடர்ந்து மெய்க்காப்பாளர்களின் அணிவகுப்புடன் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உலக நாடுகளை பதற்றத்தில் ஆழ்த்தும் உக்ரைன் நெருக்கடி

படம்
கரோனா பெருந்தொற்றையே உலகம் மறந்துவிடக்கூடிய அளவுக்கு, ஐரோப்பிய கண்டத்தின் கிழக்கில் மிகப் பெரிய ராணுவ மோதல் ஏற்பட்டுவிடுமோ என்ற புதிய பதற்றம் அதிகரித்து வருகிறது. உக்ரைன் நாட்டை அதற்குப் பக்கத்தில் உள்ள ரஷ்யா எந்த நேரமும் ஆக்கிரமிக்க முற்படலாம் என்று அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும், அவை இடம் பெற்றுள்ள வட அட்லான்டிக் (ராணுவ) ஒப்பந்த நாடுகள் அமைப்பும் கூறி வருகின்றன. உக்ரைன் எல்லைப்பகுதியில் கவச வாகனங்கள், டேங்குகள், பீரங்கிகள், ஏவுகணைகள், போர்விமானங்கள் ஆகியவற்றுடன் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட துருப்புகளையும் ரஷ்யா தயார்நிலையில் வைத்திருக்கிறது. ரஷ்யப் படைகள்உள்ளே நுழைந்தால் தடுப்பதற்கு உக்ரைன் ராணுவமும் தயாராக இருக்கிறது. உக்ரைனுக்கு உதவநேட்டோ நாடுகளின் படைகளும் தயாராக இருக்கின்றன. அமெரிக்கா தன்னுடைய ராணுவத்தின் 8,500 துருப்புகளை தயார் நிலையில் இருக்கமாறு அறிவுறுத்தியிருக்கிறது. ரஷ்யா, இப்போது உக்ரைன் எல்லைக்கு அருகிலும், தான் ஆக்கிரமித்துள்ள கிரீமியாவிலும் போர் பயிற்சிகளை மேற்கொண்டுள்ளது. நேட்டோ நாடுகளும் தங்களுடைய போர் விமானங்களையும் போர்க்கப்பல்களையும் கிழக்கு ஐரோப்பாவுக்கு விரைய...

பஞ்சாபில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்; பாஜக 65, அமரீந்தர் கட்சி 37 இடங்களில் போட்டி: எஸ்ஏடி சன்யுக்த் கட்சிக்கு 15 இடம் ஒதுக்கீடு https://ift.tt/3nXVMe9

படம்
புதுடெல்லி: பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் பாஜக 65, அமரீந்தர் சிங் கட்சி 37, எஸ்ஏடி சன்யுக்த் கட்சி 15 இடங்களில் போட்டியிடுகின்றன. பஞ்சாப் சட்டப்பேரவைக்கு பிப்.20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல்நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. முன்னதாக, டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நேற்று முன்தினம் தொகுதி உடன்பாடு குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, பஞ்சாப் லோக் காங்கிரஸ் (பிஎல்சி) தலைவரும் முன்னாள் முதல்வருமான அமரீந்தர் சிங், சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்) தலைவர் எஸ்.எஸ்.தின்ட்சா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது ஜே.பி.நட்டா கூறியதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

வாக்குறுதிப்படி கொல்லருக்கு கார் பரிசளித்த ஆனந்த் மஹிந்திரா https://ift.tt/34b7VW8

படம்
மும்பை: இரும்பு வேலை செய்யும் கொல்லர் ஒருவருக்கு தான் வாக்குறுதி அளித்தபடி பொலேரோ எஸ்யுவி காரை பரிசாக அளித்துள்ளார் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத் தலைவர் ஆனந்த் மஹிந்திரா. மகாராஷ்டிர மாநிலம் சாங்லி பகுதியில் வசிக்கும் ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர் லோஹர். இவர் கடந்த ஆண்டு தனது குழந்தைகள் ஆசைப்பட்டதற்காக இருக்கும் வளங்களைக் கொண்டு ஒரு காரை வடிவமைத்திருந்தார். அதாவது இரு சக்கர வாகன என்ஜின், ரிக்ஷா சக்கரங்கள் மற்றும்இவராக உருவாக்கிய ஸ்டியரிங் சக்கரம் இவற்றைக் கொண்டு நான்கு சக்கர வாகனத் தோற்றத்தில் வடிவமைத்த வாகனம் மிகவும் வைரலாக பரவியது. இதைப் பார்த்த ஆனந்த் மஹிந்திரா, இருக்கும் வளங்களைக் கொண்டு எவ்விதம் புதிய தயாரிப்புகளை வடிவமைப்பது என்பதற்கு இந்த கார் உருவாக்கம் ஊக்கமளிப்பதாக இருக்கும் என்று தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டிருந்தார். அந்த ஏழை கொல்லருக்கு பொலேரோ காரை பரிசளிக்க விரும்புவதாகவும் அவர் கூறியிருந்தார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

கரோனா பரவல் காரணமாக 2 ஷிப்ட்களில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் https://ift.tt/3nZCl4t

படம்
புதுடெல்லி: கரோனா பரவல் காரணமாக நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் காலை, மாலை என இருவேளைகள் ஷிப்ட் முறையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 31-ல் தொடங்க உள்ளது. ஜனவரி 31-ல் குடியரசுத் தலைவர் உரையும் அதைத் தொடர்ந்து பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கலும் நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கரோனா 3-வது அலைக்கு மத்தியில் இந்தக் கூட்டத் தொடர்தொடங்குவதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரு நாளில் வெவ்வேறு ஷிப்டுகளில் கூடுவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

ஓட்டுநர் உரிமம் விண்ணப்பிக்கும்போதே உறுப்பு தானம் தேர்வு செய்யலாம்: மத்திய அரசு அறிவிப்பு https://ift.tt/3AA068h

படம்
புதுடெல்லி: ஓட்டுநர் உரிமத்துக்கு விண்ணப்பிக் கும்போதே சம்பந்தப்பட்ட நபர், உறுப்பு தானத்தையும் தேர்வு செய்யலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும்நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

அசாதுதீன் ஒவைசி கட்சி சார்பில் 4 இந்துக்கள் போட்டியிட வாய்ப்பு https://ift.tt/3fZaT2E

படம்
முசாஃபர்நகர்: அசாதுதீன் ஒவைசி தலைமையிலான அகில இந்திய மஜ்லிஸ்-இ-முஸ்லிமீன் (ஏஐஎம்ஐஎம்) கட்சி சார்பில் உத்தரபிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட 4 இந்துக்களுக்கு டிக்கெட் தரப்பட்டுள்ளது. உத்தரபிரதேச சட்டப் பேரவைத் தேர்தல் வரும் பிப்ரவரி 10-ம் தேதி முதல் மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலில் பாஜக, சமாஜ்வாதி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

நாட்டில் பெண் வாக்காளர் எண்ணிக்கை 5.1% உயர்வு https://ift.tt/3g4kHYV

படம்
புதுடெல்லி: தேசிய வாக்காளர் தினம் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நேற்று முன்தினம் தொலைக்காட்சியில் உரையாற்றிய தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா கூறியதாவது: கடந்த 2019-ல் மக்களவைத் தேர்தலில் வாக்களிக்க தகுதியான வாக்காளர் எண்ணிக்கை 91.2 கோடியாக இருந்தது. இது இப்போது 4.3% அதிகரித்து 95.1 கோடியாகி உள்ளது. வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பில் ஆண்களை விட பெண்கள் முன்னணியில் உள்ளனர். 2019-ல் 43.8 கோடியாக இருந்த பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை இப்போது 5.1% அதிகரித்து 46.1 கோடியாகி உள்ளது. அதேநேரம் 3 ஆண்டுகளுக்கு முன்பு 47.3 கோடியாக இருந்த ஆண் வாக்காளர் எண்ணிக்கை 3.6% அதிகரித்து 49 கோடியாக அதிகரித்துள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்க கர்மயோகி பாரத் நிறுவனம் தொடக்கம் https://ift.tt/3KFlA8J

படம்
புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையவழியில் பயிற்சி வழங்குவதற்காக ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை மத்திய அரசு தொடங்கி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ‘மிஷன் கர்மயோகி’ திட்டத்துக்கு 2020-ல் ஒப்புதல் வழங்கியது. இதன்படி, மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை (டிஓபிடி) ‘கர்மயோகி பாரத்’ என்ற நிறுவனத்தை தொடங்கி உள்ளது. லாபநோக்கமற்ற, தன்னாட்சி பெற்ற இந்நிறுவனம் 100 சதவீதம் மத்திய அரசுக்கு சொந்தமானதாக இருக்கும். இது மத்திய அரசின் டிஜிட்டல் சொத்துகளை நிர்வகிப்பதுடன் எதிர்கால தேவைக்கேற்ப மத்தியஅரசு ஊழியர்களை தயார்படுத்துவதற்கான பயிற்சியை இணைய வழியில் வழங்கும். சுமார் 46 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் இதன் கீழ் கொண்டுவரப்படுவார்கள். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

26-வது ஆண்டு பாதயாத்திரையாக திருப்பதி வந்த தமிழக பக்தர்கள் திருப்பி அனுப்பிவைப்பு https://ift.tt/3nW7WnD

படம்
திருப்பதி: வேலூர் மாவட்டம், குடியாத்தம் தாலுகா கே. வலசை கிராமத்தை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆண்டுதோறும் திருப்பதி ஏழுமலையானுக்கு மஞ்சள் ஆடை உடுத்தி விரதம் மேற்கொண்டு பாதயாத்திரையாக திருமலைக்கு வந்து, சுவாமியை தரிசித்து நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். இதுபோல் இவர்கள் கடந்த 26 ஆண்டுகளாக பாதயாத்திரை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இம்முறை ஆன்லைனில் 150 சர்வ தரிசன டிக்கெட்டுகள் மட்டுமே கிடைத்தது. ஆயினும், சிலர் தேவஸ்தான அதிகாரிகளிடம் கூறி சுவாமியை தரிசித்து விடலாம் எனும் நம்பிக்கையில் கடந்த 22-ம் தேதி புறப்பட்டு நேற்று திருப்பதிக்கு வந்தனர். ஆனால், அலிபிரி அருகே தரிசன டிக்கெட் உள்ளவர்களை மட்டுமே திருமலைக்கு அனுமதிக்க இயலும் என பாதுகாவலர்கள் கூறிவிட்டதால், செய்வதறியாது திகைத்தனர். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

குழந்தைகளுக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு https://ift.tt/3rLqFn6

படம்
புதுடெல்லி: குழந்தைகள் மற்றும் வளர் இளம் பருவத்தினருக்கான திருத்தப்பட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு ள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்

உயர் அலைவரிசையைக் கொண்டிருப்பதால் கட்டிடங்களுக்குள் 5-ஜி சேவை வழங்குவது சவாலானது: விரைவில் தீர்வு காண்பதாக டிராய் உறுதி https://ift.tt/3rMSyv3

படம்
புதுடெல்லி: உயர் அலைவரிசையைக் கொண்டிருப்பதால் 5-ஜி அலைக்கற்றை சேவையை கட்டிடங்களுக்குள் வழங்குவது சவாலானதாக இருக்கும் என்றும் இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணைய (டிராய்) தலைவர் தெரிவித்துள்ளார். டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் சங்கம் (டிஐபிஏ)ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற டிராய் தலைவர் பி.டி. வகேலா பேசும்போது, "உயர்அலை வரிசையில் வெளியாகும் 5ஜி அலைக்கற்றை கட்டிடங்களினுள் குறுகிய தூரம் வரை மட்டுமே பயணிக்கும். இத்தகைய சூழலில் டிஜிட்டல் கட்டமைப்பு வசதிகள் கட்டிடங்களினுள் கிடைப்பதற்கு ஏற்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கட்டிடங்களினுள் அலைக்கற்றை சேவையை கிடைக்க வைப்பது சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு மிகப் பெரும் சவாலாக இருக்கும். இது தொடர்பாக விரிவானஅறிக்கையை டிராய் தயாரித்துள்ளது. இதுகுறித்த பரிந்துரைகள்விரைவில் அளிக்கப்படும். டிஜிட்டல் இணைப்பு கிடைப்பதுதான் முதன்மையானது. இதற்கு அடுத்தபடியாகத்தான் வருமானம்" என்றார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hin...

ரயில் நிலையங்களில் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் நிலையங்கள்: நிதி ஆயோக் திட்டம் https://ift.tt/3GY6AQX

படம்
நாடு முழுவதும் உள்ள ரயில் நிலையங்களில் மின்சார வாகனங் களுக்கான சார்ஜிங் நிலையங்களை அமைக்கும் முயற்சியில் மத்திய அரசு இறங்கியுள்ளது. from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்